குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!

ஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது… Read More குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!

ஒரு பெண் போராளியின் கதை

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார். வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை… Read More ஒரு பெண் போராளியின் கதை

‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.

அரசியல், இராஜதந்திர, சமூக, பண்பாட்டு தளத்திலும் ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம். திமுக அல்லக்கைகளுக்கு எதிரான கடைசி பதிவாக இது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முடியலை. நாகர்கோயிலிலிருந்து முகமாலை மற்றும் கிளாலி வரை நீண்டிருந்த தெற்காசியாவின் மிக நீண்ட இராணுவ வேலியை எதிரிகள் உடைக்க முடியாத யுக்திகளுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் பிரிகேடியர் தீபன். முழங்காவில், பரந்தன், கிளிநொச்சியை விட்டு புலிகளின் அணிகள் விலக நேர்ந்ததால் வேறு ஒரு இராணுவ திட்டத்தை வரைவதற்காக… Read More ‘பிரபாகரனியம்’ என்பது இந்த நூற்றாண்டின் ஒரு பிரளயம்.

எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்…!

அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார்… Read More எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்…!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் உருவாக்கம் !

25,000 மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட் டோரு க்கான ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பெயர்: http://www.youarenotforgotten.org இந்த முயற்சி நாடுகடந்த அரசாங்கத்தின்புதிய சிந்தனைஆகும். பல புலம்பெயர் அமைப்புக்களின் ஈடுபாட்டுடன் இந்த இணையத்தளம் ஐ.நா அமர்வு 2018 -தொடங்கும் நேரம் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான விபரங்கள் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயரைப் இந்த இணையத்தில் தேடி (Search) அந்த நபரின் முழுமையான விபரங்களை கண்டுபிடிக்கலாம். இந்த இணையம் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இது படிப்படியாக பல… Read More காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் உருவாக்கம் !

போராளிகளின் சிறப்பு செயற்பாட்டிற்கான தலைவர் பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்

விடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள் போராளிகளின் சிறப்பு செயற்பாட்டிற்கான சான்றிதழ் ஒன்றை சர்வதேச பிரதிகள் இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்டுள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள் இருந்து குறித்த சான்றிதழை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் இம்ரான் பாண்டியன் சிறப்பு படையணியை சேர்ந்த செ.றமணன் (க:0098) என்னும் போராளி, வவுனியா குஞ்சுக்குளப் பகுதியில் இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலின்போது… Read More போராளிகளின் சிறப்பு செயற்பாட்டிற்கான தலைவர் பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !

அண்மையில் இதை பார்க்க நேரிட்டது இது முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் இவை கனடாவில் ஒரு சில வர்த்த நிலையங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் இறைச்சிகள் பகுதியில் காண நேரிட்டது ! தேசியம் பேசுபவர்களின் வியாபார நிலையங்களில் அது கூட இவைகள் இல்லை ! புலம் பெயர் நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தமிழர் பொருட்களும் இலங்கை இந்தியாவிலிருந்து தான் தருவிக்கப்படுகின்றன எதுவும் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்படுவதில்லை ஆகவே சுகாதாரம் என்று… Read More நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !