முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!

வடக்கின் நினைவேந்தலால் பாரிய பிரச்சனைகள் எழும் என்று எச்சரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தமிழ் அரசியல்வாதிகளின் செயல்கள் இன்னொரு இரத்தக் களரிக்கே வழி வகுக்குமெனத் தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ் மக்களுக்கான பயமுறுத்தலாகப் பார்க்காது, சிங்கள பௌத்த இனவெறியினரை தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் அழைப்பாகவே பார்க்க வேண்டும். இவை அனைத்துமே எதிர்பார்த்தவைதான்! முள்ளிவாய்க்காலில் மே 18ம் திகதி தமிழ் மக்கள் நினைவேந்தல் அனுஸ்டித்த வேளையில், அடுத்து என்னவெல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்த்தோமோ அவையெல்லாம்… Read More முள்ளிவாய்க்காலில் ஒளிரும் சுடரை அணையாது பார்த்துக் கொள்வோமாக!

முள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன?

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும், அமைதி, சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்கள்… Read More முள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன?

தலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் !

    Su dar நான் ஈழத்தைச் சேர்ந்தவன் ஹீலர் பாஸ்கர் சொல்வதில் தவறு இருக்கிறது . பாரிசாலன் சொல்வது 100% சரி . அதாவது ஹீலர் பாஸ்கர் இலுமனாட்டிகள் பற்றி சொல்வது சரி . இலுமனாட்டிகள் இலங்கை இலங்கையின் அரசியல் தலைவர்களை காப்பாற்றி புலிகளை அழித்தார்கள். காரணம் புலிகள் தட்சார்பு பொருளாதாரத்தை கடைப்பிடித்தார்கள் . காற்பரெட்டுக்களை உள்ளே விடவில்லை . வளங்களை சுரண்ட அனுமதிக்கவில்லை . உதாரணமாக இலுமனாய்ட் மணலை அல்லிச் சென்ற கொரியா நாட்டைத்… Read More தலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் !

யார் இந்த காக்கா அண்ணை … ஏன் அவர் அழவேண்டும் ..?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அண்ணை அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் பலரது தாங்க முடியாத வேதனை உணர்வுகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன. அந்த வகையில் மூத்த போராளி காக்கா அண்ணையுடன் சிறையில் கூட இருந்த சு.பிரபா அவர்களது பதிவு பலரையும் பாதித்து கண்கலங்க வைக்கின்றது. நான்… Read More யார் இந்த காக்கா அண்ணை … ஏன் அவர் அழவேண்டும் ..?

குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது !

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் , வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். காலை 11 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடரை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக் கொடுக்க, இறுதிப் போரின் தனது தாய் தந்தையை… Read More குருதியில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்தது !

எமது மக்களும் தமிழர் தேசமும் தான் முதன்மையெனச் சாதிப்போமா?

நான் பெரிது, நீ பெரிது என்று வாழாமல் நாடும் மக்களும் தான் பெரிதென்று வாழ்வோமா? வலி சுமந்த நாட்களுக்குள் மீண்டும் வந்திருக்கின்றோம் என்கிறார்கள். வலி போனால் தானே மீண்டும் வருவதற்கு? ஒன்பது ஆண்டுகளாகத் தானே நாளும் வலிக்கிறதே! அதற்குள் தான் நாம் எத்துனை மாறிப்போனோம். வலியை மறந்ததால் எழுந்துள்ள துயரநிலை இது. ஒருமுறை 2009ஐ மணக்கண் முன் கொண்டுவருவோம். தாயகத்தில் அந்த பேரவலம் காட்சிகளாக விரிந்த போது அது ஏற்படுத்திய வலி. ஒவ்வொரு நாளும் அங்கிருந்து கானொளிகள்… Read More எமது மக்களும் தமிழர் தேசமும் தான் முதன்மையெனச் சாதிப்போமா?

முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி

அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது !

எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி உணர்ந்திருக்கின்றது ஆனால் இன்னும் சில சிங்கள நாய்களும் , சிங்களத்தின் வப்பாட்டிகளுக்கு பிறந்த நாய்களும் குரைத்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச ஊடகமான பி.பி.சி தமிழ் சேவையில் நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிந்தனைக்கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. பி.பி.சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி தனது தமிழ்ச் சேவையில் தமிழினப்… Read More எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது !

முள்ளிவாய்க்காலில் புலிகளின் மூத்த போராளி “காக்கா அண்ணன்” மௌன விரதம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது”… Read More முள்ளிவாய்க்காலில் புலிகளின் மூத்த போராளி “காக்கா அண்ணன்” மௌன விரதம்

இறுதி யுத்தநாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் விபரங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான வேலைத்திட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களில் 29 பேர் தமிழ் சிறார்கள் என்றும், அவர்களில் பலர் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை தமிழில்…Tamil-15-May-2018-Press-release-ITJP-Disappearance-Website ** காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் அறிமுகம்! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஒன்பதாமாண்டு நினைவேந்தல் நாளில் காணாமலாக்கப்பட்டோர்… Read More இறுதி யுத்தநாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் பட்டியல் வெளியீடு