பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா !

இலங்கை விடயத்தில் விதியை மீறிய இந்தியா: சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மட்டும் மதிக்க வேண்டும் என கோருவது ஏன்? இந்த சிறுவனை அதே சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோராதது ஏன்? தனது நாட்டிற்குள் எல்லைதாண்டி வந்த இந்திய வீரரை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரியுள்ளது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய வீரரை கௌரவமாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மக்களும் கேட்டுள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்ட வீரரை பாகிஸ்தான்… Read More பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா !

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் எரிமலை இதழுக்கு வழங்கிய நேர்காணல்.!

தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் இராண்டாம் ஆண்டு நினைவு தினமான இன்றைய நாளில் எரிமலை இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலை  மீள் வெளியீடு செய்கின்றோம் . இன்று தமிழீழத்தின் முதன்மைப் பாடகராக விளங்கும் உங்களின் இளமைக்காலம் பற்றியும் நீங்கள் இசைத்துறைக்கு வந்த உங்களது பின்னணி பற்றியும் கூறுங்கள். நான் என்னுடைய பன்னிரண்டு வயதில் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிரேசன் கோவிலில் நினையாய்ப் பிரகாரமான மேடையேறினேன். அங்கே தான் என்னுடைய முதல் நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இளமைக்காலம்… Read More தமிழீழ எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் எரிமலை இதழுக்கு வழங்கிய நேர்காணல்.!

பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்! – மாவீரரின் மனைவி

அறைக்கதவை உள்பக்கமாக தாளிட்டு விட்டு சுவரோடு சாய்ந்து நின்றேன்,என் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்துபோய் இருந்தது, நிலத்தில் கால்களை வைக்கவே முடியாமல் இருந்தது.மொத்தத்தில் பிரமை பிடித்தவளிற்குரிய நிலையில் இருந்தேன், என் இரண்டாவது மகனிற்கு நான் எப்படி இந்த நிலையை விளங்கப்படுத்தப்போகிறேன், அம்மா அந்தமாமா தானே சொக்லேற் கொண்டுவந்து தாறன் எண்டவர்.ஏனம்மா அந்தமாமா உங்களைக் கட்டிப்பிடிச்சவர்,ஏனம்மா அந்தமாமாவை தள்ளிவிட்டீங்க..,? அவர் கூடாதவரா..? அப்படியின்றா அண்ணாவும் நானும் போய் அடிச்சுப்போட்டு வரட்டுமாம்மா என்ற கேள்விகளை அடுக்கியவாறு இருந்தான் என் இளைய… Read More பாலியல் லஞ்சம் கேட்காதீர்கள்! – மாவீரரின் மனைவி

கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் !

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விடுத்துள்ள ஐ.நா.வுக்கான வேண்டுகோள்! கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஐ.நா.சபை காலந்தாழ்த்தாது தீர்வினைப் பெற்றுத்தருமாறு இப்போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விடயங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐ.நா. மனிதவுரிமைப் பேரவை அமர்வுக்கு முன்னதாக எங்கள் துயரத்தை உங்களது அவதானத்துக்கு கொண்டுவருகின்றோம். கடந்த 2019 மே மாதம் போரின் முடிவில் எங்களில்… Read More கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் !

தமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4 பாடம்-4: ஒரு வலுவான பண்பாட்டினால் மட்டுமே வலுவான சமூகத்தையும் சமூக  அமைப்புகளையும்  கட்டி எழுப்பமுடியும். உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான்  போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை  வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும் நகரமுடியாது. “Clausewitz’s greatest contribution to the theory of war was in emphasizing… Read More தமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன்.

நந்திக்கடல் -மேரி கொல்வின்.

” ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு சந்தேகத்திற்கிடமானது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். நடேசன் தமது பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்று கூறினார். நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக்… Read More நந்திக்கடல் -மேரி கொல்வின்.

உலக தாய்மொழி தினம் !

  மாசி 21 ம் திகதி உலக தாய்மொழிதினம். மொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். மொழி நம் பண்பாட்டின் விழி. மொழியில்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கை. மூச்சைப் போல் மொழியும் முக்கியம். பேச்சைப் போல் அதில்உள்ளுறைந்து வாழ்வின் வழியை நமக்குக் காட்டும் தாய்மொழி அதைவிட முக்கியம். அறிதலுக்கும் தெரிதலுக்கும் புரிதலுக்கும் உணர்தலுக்கும் ஆராய்தலுக்கும் காரணமான உயிர் ஊடகம் மொழிதான். மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி.… Read More உலக தாய்மொழி தினம் !

தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

2009 பெப்ரவரி 20 ம் திகதி இரவு ‘தமிழீழம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட இரு வான் கலங்கள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு வான்பரப்பை ஊடறுத்து பறந்து ‘சிறீலங்கா’ அரசுக்கு சொந்தமான இராணுவ – பொருண்மிய நிலைகள் மீது குண்டுகளை வீசுகின்றன. இறுதியில் ஒட்டு மொத்த தமிழினத்தின் விடுதலை வேட்கையை உலகறித்துவிட்டு, அந்த இனத்திற்கேயுரிய தனித்துவமான கர்வத்தின் – அடங்காமையின் – சினத்தின் வெளிப்பாடாக எதிரி நாட்டு நிலைகள் மீது மோதி வெடிக்கின்றன. தமிழீழம் என்ற ஒரு தேசம்… Read More தமிழீழம் என்ற ஒரு தேசம் இருந்ததற்கான மிக எளிமையான வரலாற்று சாட்சியம் இது.

பார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…!

முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான் ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் “என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?” என்று கேட்பார்களாம். இறுதியாக… Read More பார்வதியம்மாள் பிரபாகரனை கருவுற்ற காலத்தில் நடந்த உண்மை…!