இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி !

அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு அகத்தியர் இலங்கை” எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில்,… Read More இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி !

புலிகளின் மூத்த தளபதி அருணா !

புலி மரபும் / புலிப் பண்பாடும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தியாகங்கள் பலவகை. முன் மாதிரிகள் இல்லாதவை / கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அதில் அருணா அண்ணனின் தியாகம் ஒரு வகை. புலிகளின் மூத்த தளபதி இவர். கடலில் நடந்த ஒரு சண்டையில் வீரச்சாவடைந்ததாகக் கருதி அந் நாளிலேயே மேஜர் தரம் வழங்கிக் கவுரவிக்கப்பட்டவர். பின்னாளில் அவர் கைது செய்யப்பட்டது தெரிந்து கைதிகள் பரிமாற்றத்தின் போது மீட்கப்பட்டவர். கிட்டண்ணை மீது தேச விரோதிகளான மாற்றுக் குழுவினர் குண்டெறிந்து வீரச்சாவடைந்து… Read More புலிகளின் மூத்த தளபதி அருணா !

புலிப் பண்பாட்டினூடாக வரலாற்றைப் புரிந்து கொள்ளல்.

வரலாறு என்பது படிப்பதற்கும் பகிர்வதற்கும் அல்ல. அதிலிருந்து நாம் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும். அண்மையில் குடாரப்பு தரையிறக்கம்/ இத்தாவில் சமர்/ வத்திராயன் பொக்ஸ்/ ஆனையிறவு மீட்பு குறித்தெல்லாம் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மகிழ்வும்/ நெகிழ்ச்சியுமான உணர்வலைகளைக் கிளறிவிட்டது. ஆனால் அந்த வரலாற்றிலிருந்து பாடங்களைப் படிக்காமல் அதை வெறுமனே பகிர்வதனூடாக நாம் ஒன்றையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அது தலைவரின் நெறிப்படுத்தலில் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு படை நடவடிக்கை . எதிர்பார்த்ததை விட கடுமையான எதிர்ப்பு வந்தபோதும் சொன்னது… Read More புலிப் பண்பாட்டினூடாக வரலாற்றைப் புரிந்து கொள்ளல்.

தளபதி கேணல் கோபித் வீரவணக்கம் !

தமிழீழ விடுதலையின் வீச்சு கோபித் வைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான். இளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன.… Read More தளபதி கேணல் கோபித் வீரவணக்கம் !

சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

இவ்வுலகில் பல விசித்திரமான அரசியல் தத்துவங்களும் சோதனைகளும் தோன்றியுள்ளன, ஆனால் யாரும் கி.மு 800-இல் சுபார்ட்டாவில் நடந்த விசித்திரமான சோதனைகளைப்போல செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.  பிளேட்டோவின் “The Republic” என்ற நூலே சுபார்ட்டாவின் சோதனையிலிருந்து எடுத்துக்கொண்ட கருத்துக்கள்தான். இவ்வுலகில் தோன்றிய அனைத்து  (மார்க்சு உட்பட)  சமத்துவ கனவுதேச சித்தாந்தங்களின் மூலவேர் சுபார்ட்டா தான். அன்றைய சுபார்ட்டாவில் பெருளாதார வர்க்கவேறுபாடுகள் நிறைந்து பெருங்குழப்பம் நிலவியது. அரசு வலிமையற்றதாக இருந்தது. அந்நாட்டின் மன்னர் இறந்துவிட, அவரின் சிறுவயது மகன் ஆட்சிக்கு… Read More சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!

ஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.… Read More குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!

தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் சீமான் தான் !

சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்! தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று கிழமை, பிரித்தானிய நாம் தமிழர் கட்சியினரால் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன் கவன ஈர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. கடந்த தமிழ்நாட்டு சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி தொகுதிகளிலும் இரட்டை… Read More தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைவர் சீமான் தான் !

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் !

தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு. “கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 12வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக… Read More வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் !

மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..? ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கில்தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..? ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கில் தந்த… Read More மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

உன்னதமான விடுதலைக்கான பணியை ஆற்றியவர் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின்!

மாமனிதன் பவுஸ்ரின்: தேசப்பணியாளர்களின் நெஞ்சில் ஆழப் பதிந்த பெயர் ! பவுஸ்ரின் அவன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்கு தெரிந்த பெயர். பவுஸ்ரின் ஈழக் கனவைச் சுமந்து பிரான்சில் விடுதலைப் புலிகளின் வழி நடந்த தேசப்பணியாளர்களின் நெஞ்சில் ஆழப் பதிந்த பெயர். அரை நூற்றாண்டு வாழ்க்கையில் – தன் அரை நூற்றாண்டு வாழ்க்கையில் கால் நூற்றாண்டிற்கும் அதிகமாய் விடுதலைக்காய் கால் கடுக்க நடந்தவன் – இன்று ஓய்வெடுத்து உறங்குகின்றான். போராளிக்குச் சாவுதான் நிரந்தர ஓய்வாம் – இது தேசியத்… Read More உன்னதமான விடுதலைக்கான பணியை ஆற்றியவர் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின்!