முன்னாள் போராளிகளே :சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் !

தமிழ் மக்களின் விடுதலைப்போரை முறியடிக்கவும், வடக்கு கிழக்கு என இணைந்த தமிழர் தாயகத்தை கூறு போடுவதற்கும் ஏதுவாக சிறிலங்கா அரசுகள் காலம் காலமாக முஸ்லீம் சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக களமிறக்கியதை நாம் அறிவோம். சிறீலங்கா படையினரின் பராமரிப்பு, ஆயுதப்பயிற்சி மற்றும் காவல் என சகல வசதிகளுடனும் கிழக்கில் இயங்கிய முஸ்லீம் தீவிரவாதக்குழுக்கள் பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன், பெருமளவான தமிழ் கிராமங்களை அழித்தும், தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார வரலாற்று மையங்களை சூறையாடியும் வந்திருந்தனர்.… Read More முன்னாள் போராளிகளே :சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் !

எமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது !

இறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர். மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்ததிலே அங்கு பணியாற்றிய ஒவ்வொரு மருத்துவர்களையும் இறைவ… Read More எமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது !

புலிகள் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால் அழிக்கப்பட்ட காரணங்கள் !

புலிகள் பாரிய இன அழிப்புடன் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால் அழிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள. இதுவரை படைத்துறை/ புவிசார் அரசியல் காரணங்கள் மட்டுமே மேலோட்டமாக அதுவும் இன்றைய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளை எதிர் நிலையில் வைத்து அவர்களை குற்றவாளிகளாக்கி வெளிவந்த ஆய்வுகளே அனேகம். ஆனால் உண்மையான காரணங்கள் இன்னும் ஆராயப்படவில்லை.. அதில் முதன்மையானது தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானம்/ நிர்வாக அடுக்கு. போரை நடத்திக் கொண்டே சமகாலத்தில் புலிகள் உருவாக்கியிருந்த இதன் பரிமாணத்தை… Read More புலிகள் மேற்குலக/ பிராந்திய கூட்டணிகளினால் அழிக்கப்பட்ட காரணங்கள் !

தீவிரவாதம் எது, விடுதலைப் போராட்டம் எதுவென்பது இப்போது புரிந்திருக்கும்!

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் யாழில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். அங்கு அவர் தெரிவித்ததாவது.. இலங்கையில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில், இத்தகைய தாக்குதல்கள் நடாத்தப்படவுள்ளதாக அரசிற்கு பல தரப்பாலும் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது. ஆகவே இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும். இவ்வாறான நிலையிலையே தற்போது அரசாங்கம் பல… Read More தீவிரவாதம் எது, விடுதலைப் போராட்டம் எதுவென்பது இப்போது புரிந்திருக்கும்!

பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு !

ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன் அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் எங்கள் தலைவர் பிரபாகரன். தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா அவர். தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைத்த பெருந்தலைவர் அவர். தொன்மையும்… Read More பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு !

‘பிரபாகரனியம்’ என்றால் என்ன?

முகநூல் இன்று நினைவூட்டும் பதிவு இது.. சமகாலத்தில் அவசியமான பதிவும் கூட.. 0000000 ‘பிரபாகரனியம்’ என்றால் என்ன? இது பலரின் கேள்வி. பதில் மிக எளிமையானது – பிரபாகரனைப் போல் – பிரபாகரனியத்தைப் போல். எனது சிந்தனை, உங்களது சிந்தனை மட்டுமல்ல போராடும் ஒவ்வொரு தேசிய இனங்களினதும் கூட்டு சிந்தனையின் வடிவமே ‘பிரபாகரனியம்’. பெயரின் பின்னால் ஒரு இய(ச)ம் ஒட்டியுள்ளதால் அது தனித்த அவரது கோட்பாடு என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அது பிரபாகரனியத்திற்கு முரணானது மட்டுமல்ல… Read More ‘பிரபாகரனியம்’ என்றால் என்ன?

மட்டக்களப்பில் IS பயங்கரவாதம்! வவுணதீவில் முன்னாள் போராளிகளிற்கு நேர்ந்தது என்ன?

கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டமையே சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன்… Read More மட்டக்களப்பில் IS பயங்கரவாதம்! வவுணதீவில் முன்னாள் போராளிகளிற்கு நேர்ந்தது என்ன?

தவ்ஹித் ஜமாத் – ISIS பயங்கரவாதிகளின் வவுணதீவு தாக்குதல், புலிகள் மீது போட்ட வீண்பழி !

ஐ எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் கடந்த வருடமே தொடங்கியது .? தென் தமிழீழம் , மட்டக்களப்பு வவுணதீவு சிங்கள காவலரணில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே ஐஎஸ். பயங்கரவாதிகளின் முதலாவது தாக்குதல் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பான செய்தியை கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஏற்பாட்டில்; தேசிய… Read More தவ்ஹித் ஜமாத் – ISIS பயங்கரவாதிகளின் வவுணதீவு தாக்குதல், புலிகள் மீது போட்ட வீண்பழி !