தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்!
லெப் கேணல் கதிர்வாணன். மகேந்திரன் திருக்குமார் வீரச்சாவு.29.07.2008 2002ம் ஆண்டு சமாதானக் காலப்பகுதியில் தளபதி கண்ணன் அவர்களிடம் தன்னை இணைத்துக் கொண்ட கதிர்வாணன் அடிப்படைப் பயிற்சிகளை முடித்து வெளியேறியவன் .தொடர்ந்து படைய அறிவியல் பிரவிற்க்கு சென்றான்.அங்கே படித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பணிப்புரைக் அமைவாக படைய அறிவியற் கல்லூரிப் போராளிகளில் குறிப்பிட்டளாவானவர்கள் கடற்புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டபோது கதிர்வாணனும் ஒருவனாக வந்தான். இங்கு வந்தவர்களுடன் மேலும் பல போராளிகளுடன் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக லெப் கேணல் நிரோஐன் கடற்படைக்கல்லூரி… Read More தரைத்தாக்குதலனியின் சிறந்த முன்னனி அணித்தலைவன் லெப் கேணல் கதிர்வாணன்!