இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்!!

தமிழீழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள்!    தமிழீழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கெட் அணியாகும். யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதைவிட பாலிநகரில் எனது ஆரம்ப கால குருவான தவராஜா சேரால் ( Sepamalai Thavarasa ) ஒரு அணியும் முல்லைத் தீவில் சென்யூட்… Read More இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியும்…! போரில் திருப்புமுனைகளும்…!

சிங்கள தேசத்து படைத்துறையின் முதுகெலும்பாக இன்று விளங்குவது , அதன் கடலாதிக்கம்தான். வடதமிழீழத்தில் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் படைமுகாம்களுக்கான சகல விதமான் விநயோகங்களையும் , ஆபத்துக்காலகட்டங்களில் அவசர உதவிகளையும் கடற்படையே வழங்கி , படைமுகாம்களைப் பாதுகாத்து , பராமரித்து வருகின்றது. சிங்களப் படைத்துறைக்கும் வடதமிழீழதக் கரையோரமுள்ள படைமுகாம்களுக்குமிடையே தொப்புள்கொடிபோல நின்று செயற்படும் சிங்களக் கடற்படையின் பலம் சிதைக்கப்பட்டால் , எமது விடுதலைப் போராட்டம் பாரிய திருப்புமுனை ஒன்றைச் சந்திக்கும். கடற்புலிகள் ஈழத்தமிழினம் ஆவலுடன் எதிர்பார்க்கும் , இத்திருப்புமுனைக்குரிய காலம்… Read More தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியும்…! போரில் திருப்புமுனைகளும்…!

காந்தரூபன் அறிவுச்சோலை…!

கோப்பையில் ஒரு குளிர்மையான பெரிய மாந்தோப்பு. அந்த மாந்தோப்பு வளவில் விடுதிகள் போன்று ஆங்காங்கே காணப்படும் வீடுகள். ஒருபுறத்தில் பாடசாலைக் கட்டிடம். இன்னொரு புறத்தில் பெரியதொரு சமையற்கூடம். முன்புறத்தில் தண்ணீர் தாங்கி அழகான, அமைதி நிறைந்த ஒரு பூங்காவிற்குள் புகுந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாந்தோப்பை மெல்லென பற்றிப் படரும் காற்றாய், மாங்கிளையில் கூடுகட்டி தாவிப் பறந்து திரியும் குருவிகளாய், சுதந்திரமான மகிழ்வுடன் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் கூட்டம் நாம் உள்ளே சென்றதும் “மதிய வணக்கம் மாமா”,… Read More காந்தரூபன் அறிவுச்சோலை…!

இதை எப்படி புரிந்து கொள்வது?

அமேசன் காடுகள் எரிவது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் இன அழிப்பு அரசும்/ சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் எமது காடுகளை அழித்துக் குடியேற்றங்களை நிறுவியபோது இந்தப் போராட்டங்கள் ஏன் நடத்தப்படவில்லை? நில ஆக்கிரமிப்பு என்பதற்கப்பால் இந்தக் காடழிப்பு என்பது எம்மைச் சுற்றியுள்ள சூழலை மாசடையச் செய்வதென்ற அடிப்படையிலாவது விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தியிருக்கலாம். ஆனால் நடக்கவில்லை. அதற்கு அங்கீகாரம்.. இதற்கு போராட்டமா? இதை… Read More இதை எப்படி புரிந்து கொள்வது?

முதுகு காயத்தோடு 10 நாட்களாக காட்டுக்குள் உயிர் வாழ்ந்த பெண் போராளியின் கதை…!

அங்காங்கே சில்லிட்டு கத்திக் கொண்டிருக்கும் சில்வண்டுகளின் ரீங்காரத்தையும் சின்ன சின்ன பொட்டுக்களாய் மினுமினுக்கும் மின்மினிப் பூச்சிகளின் சிற்றொளியையும் ஊர்ந்து திரியும் பாம்புகளையும் பூரான்களையும் தாங்கி நிமிர்ந்து நின்றது அந்த காட்டுப் பூமி. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் விலங்குகள் தண்ணீருக்காக அந்தக் காட்டோரத்தில் உள்ள குளக்கரை நோக்கி படையெடுத்து வருவது எல்லாம் இப்போது இல்லை. சிங்களத்துடனான எம்மவர்களின் மோதல்களும், ஆக்கிரமிக்க வந்து கொண்டிருந்த சிங்கள வல்லாதிக்கத்தின் வெடிபொருட்களின் வெடிப்பின் தாக்கமும் அவற்றையும் இடம் பெயர்ந்து வேறு காடுகளை நோக்கி… Read More முதுகு காயத்தோடு 10 நாட்களாக காட்டுக்குள் உயிர் வாழ்ந்த பெண் போராளியின் கதை…!

தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயுவின் வீரவணக்க நாள் !

தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயுவின் நினைவு நாள் ( ஓகஸ்ட் 25). பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப மூலோபாய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பொன்னம்மான், வாசு, ஜொனி என்று நீளும் பெரும் பட்டியலில் கேணல் ராயு இதன் கடைசி வித்து. இந்த உலக ஒழுங்கை பலம்தான் தீர்மானிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே அந்த பலம் மிக்க உலக ஒழுங்குடன் சரி சமமாக நின்று பேரம் பேசும் வல்லமையை வகுத்துக் கொள்வதனூடாகத்தான் தேசிய… Read More தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயுவின் வீரவணக்க நாள் !

விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

‘விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலத்தில் ஒரு புதிய சமூகத்தையும் கட்டியெழுப்பினார்கள்அவர்கள் உருவாக்கிய புதிய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் ஒரு போரையும் நடத்த வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது.’ மெல்பேர்ன்-அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற “Structures of Tamil Eelam: A Handbook” நூல் வெளியீட்டு… Read More விடுதலைப் புலிகள் ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள்!

   இலங்கையினுடைய புதிய இராணுவத் தளபதியான, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது என கனடாவில் இருக்கும் பிரபல அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, தென் ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது… Read More இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள்!

பாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிருவாகம் தமிழீழ நீதித்துறை.!

  புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. முதலில் சுன்னாகத்தில் அமைக்கப்படும் நீதிமன்றுடன் ஆரம்பிக்கப்படும் நீதி பரிபாலனம் பருத்தித்துறை , சாவகச்சேரி , நல்லூர் என விரிவாக்கப்பட்டு பின்னர் வன்னி , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களின் நடைமுறைகள் மற்றும் நீதி நிர்வாகத்தை பரிபாலனம் செய்யும் சட்டவிதிகளுக்குள்ப்பட்ட ஒரு நீதிமன்றச் சட்டக்கோவை… Read More பாராபட்சமற்ற சமூக அநீதிகள் களையப்பட்ட ஒரு நீதி நிருவாகம் தமிழீழ நீதித்துறை.!

இதுதான் பிரபாகரனின் நீதி.!

தமிழீழத்தில் முன்பு பரவலாக அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் ஒன்று தற்போது யாரோ கவனப்படுத்தியதை அடுத்து சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விடயம் இதுதான்: யாழ் குடா மீதான தமது கட்டுப்பாட்டைப் புலிகள் இழந்த பிற்பாடு அங்கு வேவு நடவடிக்கைகளுக்காகச் சென்ற இரு புலனாய்வுத் துறை போராளிகள் தாம் செல்லும் பகுதியில் தினமும் இரண்டு சிங்கள படையினர் உள்ளூர் கள் இறக்கும் தொழிலாளியிடம் இரகசியமாகக் கள்ளு வாங்கிக் குடிப்பதை அவதானித்து விட்டு ஒரு நாள் அவர்கள்… Read More இதுதான் பிரபாகரனின் நீதி.!