சிங்களப் படைகளின் யாழ்தேவியை முடக்கி வீர வரலாறு படைத்த தாக்குதலின் பதிவு !

சிங்களப் படைகளின் யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை…! “1000 போராளிகளை உமக்குத் தரலாம் நாளைக்கு இந்த இடத்தில ஆமிக்காரன் நிக்கக்கூடாது” தளபதி பால்ராஜ் அவர்களுக்கு தலைவர் சொன்ன வீரிய வார்த்தையோடு திட்டமிட்ட நடவடிக்கை. மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர் நாளன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில்… Read More சிங்களப் படைகளின் யாழ்தேவியை முடக்கி வீர வரலாறு படைத்த தாக்குதலின் பதிவு !

தாய் நாட்டிற்காக துவக்கு தூக்கிய போர்மறவன் லெப். கேணல் நாயகன்.!

லெப். கேணல் நரேஸ்/நாயகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா படையினரால் 29.09.1993 அன்று மேற்கொள்ளபப்ட்ட “யாழ்தேவி” படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்பு தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் நாயகன் / நரேஸ் உட்பட ஏனைய (80) மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நாயகன் / நரேஸ் பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும்,… Read More தாய் நாட்டிற்காக துவக்கு தூக்கிய போர்மறவன் லெப். கேணல் நாயகன்.!

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் !

– September 27th ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு (அருமை) லெப். கேணல் செல்வியின் நினைவாக…… September 28th ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் 2ம் நாள் சமரில் காவியமான மாவீரர்களின் வீரவணக்கநாள்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வீரகாவியமான மாவீரர்கள் சிலர் விபரங்கள் !

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்றவேளை தமிழீழ கனவை நெஞ்சில் சுமந்து களமாடி வீரகாவியமான மாவீரர்கள் சிலர் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்குரிய மதிப்பளிக்கப்பட்டுள்து. இம்மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம். இதில் சில மாவீரர்களுடைய பிறந்த திகதி விபரங்கள் இல்லாது உள்ளது உரியவர்கள் உறுதிப்படுத்தவும். அத்துடன் இதுவரை பதிவுசெய்யப்படாது உள்ள உறுதி செய்யப்பட்ட மாவீரர் விபரங்களையும் தெரிந்தவர்கள் விபரங்களை பதிவுசெய்ய உதவுங்கள் மாவீரர்கள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தாயகப் போராட்டத்தில் விதையாகிபோன ஏனைய மாவீர்ர்களுக்கும் வீரவணக்கம். வரலாற்று தடம்

தமிழர் தாயகமெங்கும் திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம் ! “தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.” தியாக தீபம் திலீபன்… Read More தமிழர் தாயகமெங்கும் திலீபனின் நினைவேந்தல்!