செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு !

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம். சிறகசைத்துப் பறந்து வானத்தை வலம் வரும் சிட்டுக்குருவிகளின் வளாகம். உறவுகளைத் தொலைத்த பிஞ்சு நெஞ்சங்களினை உள்ளன்போடு அரவணைக்கும் அன்னையகம். செஞ்சோலை எனும் வீடு எப்படித் தோற்றம் கண்டது… Read More செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு !

போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.!

1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன்  தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி,… Read More போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக.!

பிரபாகரன் தமிழ் ஆயுதம் புதிய பாடல் -காணொளி !

ஆறு நாட்களில் 53000 பார்வையாளர்களை கவர்ந்த பாடல் ரம்யாவின் இனிய குரலில் தலைவன் பெருமை சொல்லும் பாடல் இசை: இசைப்பிரியன் வரிகள்:கலைப்பரிதி படைப்பு: யுகம் கலையகம் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி –

சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.!

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாகஎமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது மக்கள் சுதந்திரமாக, கெளரவமாசு,தன்னாட்சி உரிமைபெற்று தன்மானைத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று உலக வரலாற்றில் எங்குமே , எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான… Read More சருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.!

மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்கு செய்தியொன்றை தெரிவித்துள்ள தமிழ்மக்கள்!

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தியொன்றினைத் தெரிவித்தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்குச் செய்தியொன்றைத் தெரிவித்துள்ளார்கள். வெறுமனே பொருளாதார அபிவிருத்தியினால் மாத்திரம் தமிழ் மக்களின் அபிலாசைகள் திருப்தி செய்யப்பட முடியாதவை, வடக்குகிழக்கு மக்களின் முதலாவது தெரிவு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதன் வெளிப்பாடே மாவீரர் தினத்தில் மக்களின் எழுச்சி ஜனாதிபதிக்கு சொல்லும் மற்றுமொரு செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மாவீரர் தின அனுஷ்டிப்பின் போது மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதல்… Read More மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்கு செய்தியொன்றை தெரிவித்துள்ள தமிழ்மக்கள்!

புலனாய்வுத் துறை பொறுப்பாளர் திரு ச. பொட்டு அம்மான் அவர்கள் 1991ம் ஆண்டு அளித்த செவ்வி.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்களின் அகவை 57 இன்றாகும் இனிய அகவை நாள் வாழ்த்துகள்  ! தமிழீழ போராட்ட வரலாற்றில் 31 நாட்கள் ஆனையிறவுப் படைத்தளத்தைச் சூழ நடைபெற்று முடிந்த ஆ.க.வெ.இராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் திரு ச பொட்டு அம்மான் அவர்கள் “விடுதலைப் புலிகள்” ஏட்டிற்கு 1991ம் ஆண்டு அளித்த செவ்வி ஒரு இராணுவ அதிகாரி… Read More புலனாய்வுத் துறை பொறுப்பாளர் திரு ச. பொட்டு அம்மான் அவர்கள் 1991ம் ஆண்டு அளித்த செவ்வி.!

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்ச்சியோடு நிறைவடைந்த மாவீரர் நாள் .!

கடுமையான உளவுத்துறை அச்சுறுத்தல் மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் நிறைவடைந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் நிகழ்வு ஆரம்பமாவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னர் மின்பிறப்பாக்கியை தீயிட்டுக் கொழுத்திவிட்டனர். உளவுத்துறையினரே இச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். பருத்தித்துறை முனையில் நினைவேந்தல் நிறைவுற்றதும் ஒலிபெருக்கி சாதனங்களையும் அதனை ஏற்றி வந்த வாகனத்தையும் பொலிசார் பறித்துச் சென்றுள்ளனர். – ஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் ஆனந்தபுரம்… Read More அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாயகத்தில் உணர்ச்சியோடு நிறைவடைந்த மாவீரர் நாள் .!

நினைவழியா நிகழ்வுகள் – மாவீரர் நாளும் பாடலும் !

(நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய…” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு… Read More நினைவழியா நிகழ்வுகள் – மாவீரர் நாளும் பாடலும் !

மாவீரர் நாள் 2019 – சீமான் அறிக்கை

என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகளே! இன்று மாவீரர் நாள். நம் மொழி காக்க நம் இனம் காக்க நம் மண் காக்க நம் மானம் காக்க தன்னுயிரைத் தந்து இந்த மண்ணிற்கு விதையாகிப் போன மாவீரர் தெய்வங்களைப் போற்றுகிற திருநாள். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தங்களது உயிர் ஈகத்தால் உலக வரலாற்றின் புரட்சிகரப்பக்கங்களில் உதிர எழுத்துக்களால் பொறித்துச் சென்ற புனிதமானவர்களை நம் உயிரில் நிலைநிறுத்தி வணங்குகிற நாள். மாவீரர்கள்! இந்த உலகம் இதுவரை கண்டிராத மகத்தான… Read More மாவீரர் நாள் 2019 – சீமான் அறிக்கை