பிரபாகரன் சட்டகம் புலிகளின் உத்திகள் # Prabhakaran

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். தமிழகத்தின், ஈழத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல். பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள் புலிகளின் உத்திகளைப் பற்றி ஒருவருடன் இணையத்தில் உரையாடும்பொழுது அவர் “புலிகள்தான் தோற்றுவிட்டார்களே, அப்படி என்றால் அவர்களின் உத்திகள் சரியில்லை என்றுதானே பொருள்” என்று கூறினார். இதுபோன்ற கருத்துக்கள் உத்திகளைப் பற்றிய எளிமையான பார்வையினால் உருவாவது. நாம் உலகிலேயே சிறந்த உத்திகளைப் பயன்படுத்தினாலும், அது நமது வாய்ப்புகளைத் தான்… Read More பிரபாகரன் சட்டகம் புலிகளின் உத்திகள் # Prabhakaran

தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை # Col Kiddu

“சேவை செய்வதுதான் உண்மையான இன்பம் உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக்கொள்” மாவீரர் கேர்ணல் கிட்டு அவர்களின் அனுபவ மொழி. தேசியத் தலைவரின் வீரத்தளபதியான மாவீர் கேர்ணல் கிட்டு என்ற தமிழீழ விடுதலை வரலாற்று மனிதனைக் காலத்தில் தோற்றுவித்ததும் காலத்துள் ஒடுங்கியதுமான மாதம் தைமாதம். இதனால் தை பிறந்தால் தாயகப் பற்றுடைய ஈழத்தமிழர் நெஞ்சங்களில் கேர்ணல் கிட்டு என்னும் தன்னலமில்லா அன்புருவின் நினைவலைகளின் ஆட்சி தங்களை அறியாமலே எழுவது இயல்பு. “சேவை செய்வதுதான் உண்மையான இன்பம். ‘உண்மையான இன்பத்தை… Read More தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை # Col Kiddu

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு #Col kiddu

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு அந்த மனிதருக்கு அரசாங்கத்தில் வேலை. அவருக்கு ஐந்து பெண்பிள்ளைகள். அக்கம்பக்கத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள். பெண்பிள்ளைகளைப் பெற்ற தாயோ மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். ‘ கடன்பட்டாவது சுற்றுமதிலைக் கட்டிவிட்டால் பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் எனக்கு பிரச்சினை இல்லை…’ என அவர் நினைத்தார். முதற்கட்டமாக மனைவியின் நகைகளை ஈடுவைத்து, மணலும் சீமெந்தும் எடுப்பித்தார். அப்போதுதான் மதில்கட்டப்படவுள்ள செய்தியறிந்த அடுத்தவீடு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் நயமாகப் பேசிப் பார்த்தார். தன்நிலையை விளக்கிச்… Read More பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு #Col kiddu

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் #TamilNewYear # ThaiPongal

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம். ———– “வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது. உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் #TamilNewYear # ThaiPongal

முன்னாள் மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு !

  அங்கர் பால் மா பெட்டியின் மட்டைகளில் தடுப்பு முகாமினுள் இருந்து எழுத தொடங்கிய எனது கருனைநதி நாவலை இரண்டாம் பதிப்பு வரை கூட்டிச்சென்ற உறவுகளிற்குநன்றியைச்சொல்லிக்கொள்வதுடன். நேரில் என்னைத் தெரிந்தவர்களும் முகம் தெரியாத நட்புக்களும் தொடர்சியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்களது வேண்டுகையை என்னால் புறம்தள்ளிவிட முடியவில்லை அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை எழுந்தது. இரண்டாம் பதிப்பிற்காய் பேருதவிபுரிந்த ஐயா அரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி,சென்னை உயர்நீதிமன்றம்) அவர்களுக்கும் இதனை நூலாக்கும் வரை கூடவே பயணித்து வெளியீட்டு நிகழ்வு வரை கொண்டு… Read More முன்னாள் மருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு !

manifest Destiny பொய்யை உடைத்தெறிவதில் #நந்திக்கடல்கோட்பாடுகள் #Nandikadal #Doctrine

தமிழீழ விடுதலைப் போராட்ட அறத்தின்பால் உருவான நந்திக்கடல் கோட்பாடுகளையும் , அதிகார மற்றும் ஆதிக்கவெறியை நிலைநாட்டுவதற்காக இட்டுக்கட்டப்பட்ட Manifest Destiniy என்ற பொய்க்கோட்பாட்டையும் விளக்குவதற்காக பதிவு . Manifest Destiny (விதியினை வெளிப்படுத்தல்) என்ற இந்தச் சொல், நான் வேறொரு தேவைக்கான தேடலில் ஈடுபட்டிருந்தபோது, எதேச்சையாகக் கண்ணிற் பட்டது. தொடர்ந்து தேடுகையில்; இந்தச்சொற்றொடரே இன்றுவரை அமெரிக்கர்களின் அடிப்படைக்கோட்பாடு என்பதை அறிந்துகொண்டேன். ´´ அமெரிக்காவை விடுவிக்கும்படி கடவுள் தமக்குக் கட்டளை இட்டுள்ளார் என்றும், அமெரிக்கர்களே உலகம் முழுதும் சனநாயகத்தைத்… Read More manifest Destiny பொய்யை உடைத்தெறிவதில் #நந்திக்கடல்கோட்பாடுகள் #Nandikadal #Doctrine

மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளை # Prabhakaran

  உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க ஒரு தலைவனை பெற்றுத் தந்த அய்யா திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள வதை முகாமில் மரணமடைந்த செய்தி தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மை யார் அவர்களையும் கடந்த 8 மாதங்களாக வதை முகாமில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பக்குவமான… Read More மாவீரனின் தந்தை என்பதை நிலை நிறுத்திய தீரர் வேலுப்பிள்ளை # Prabhakaran

வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

January 5th கேணல் சார்ள்ஸ் வீரவணக்கம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம் January 6th மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வீரவணக்கம் வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்