மாமனிதர் சத்தியமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு நாள் #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்… Read More மாமனிதர் சத்தியமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு நாள் #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

“நந்திக்கடல்” என்பது ஒரு கோட்பாட்டு #ஈழமறவர் #தமிழர் #ஈழம் #பிரபாகரன் #இனப்படுகொலை #Tamil #Eelam #Prabhakaran #Genocide #Nandikadal

“நந்திக்கடல்” என்பதும் அது ஒரு கோட்பாட்டு வடிவம் அடைவதும் எதிரிகளுக்கும் அதன் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் மேற்படி அவதூறு கும்பலுக்கும் பெரும் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. -PKR- உக்கிரமான ஒரு மீள் பதிவு.. வெற்றி பெற்றவர்கள் மட்டுமல்ல தோற்றுப் போனவர்களும் வரலாற்றில் நினைவுகொள்ளப் படுவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டிக் களத்தில் நின்றார்கள். ஆனால் வேடிக்கை பார்த்தவர்களுக்கு எந்த வரலாறும் இருக்கப் போவதில்லை. அதே போல் வீழ்ந்துபோன ஒரு போராட்டத்தை சரியோ , தவறோ அதை முன்னகர்த்த / அதற்கு… Read More “நந்திக்கடல்” என்பது ஒரு கோட்பாட்டு #ஈழமறவர் #தமிழர் #ஈழம் #பிரபாகரன் #இனப்படுகொலை #Tamil #Eelam #Prabhakaran #Genocide #Nandikadal

இறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலி போராளி மரணம்! #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், எறிகணை வீச்சில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றைய தினம் – 22/02/2020 கடும் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த சிவானந்தராசா ஜெயானந்தன் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தலைவரே சாவடைந்தவராவார். வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் ,அதன் காவல்துறை அமைப்பில் இணைந்து பணியாற்றியிருந்த இவர்,2009 மாசி மாதம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிக்கி உடல் முழுவதும்… Read More இறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலி போராளி மரணம்! #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் ! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் வான்கரும்புலிகளின் பாடல் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். வான்புலிகள் வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் — “இது எழுந்து பறந்த… Read More வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் ! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

லெப். கேணல் புவிதா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

புலனாய்வுத்துறை லெப். கேணல் புவிதா, லெப். கேணல். புகழ்மாறன், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல். வீரமைந்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 2008ம் ஆண்டு மாசி மாதம் காவியமான மாவீரர்கள் “ஓயாத அலைகள் – 03” தொடர் நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட முகாவில் பிரதேசத்தை பாதுகாப்பு பலப்படுத்தல் நடவடிக்கையின்போது 13.02.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை லெப். கேணல் புவிதா அவர்களின் 20ம் ஆண்டு வாரவணக்க நாள் இன்றாகும்.… Read More லெப். கேணல் புவிதா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப் கேணல் வீரமைந்தன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப் கேணல் வீரமைந்தன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #VelupillaiPrabhakaran #Tamil #Eelam

தம்பி எனும் வரிப்புலித் தலைவனும் – ஆரம்ப கால புரட்சி தோழர்களும்!. தலைவர் பிரபாகரன் அவர்களின் புரட்சிகரப் போராட்ட வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது வாழ்க்கையின் ஆரம்பகாலத் தோழர்கள் அவரது ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவாகளாகவும் உறவினர்களாகவுமே இருந்தனர். இளம் பிராயத்தில் நெருங்கிப் பழகியவர்களைக் கொண்டு ஒரு புரட்சிகர இயக்கத்தை ஆரம்பிக்கும்போது அது அப்படித்தான் அமையும். இவ்வாறு அமைவது தவிர்க்க முடியாதது, யதார்த்தமானது. 1970ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட கடுமையான அடக்குமுறையும், சகலதுறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #VelupillaiPrabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #VelupillaiPrabhakaran #Tamil #Eelam

(சிறப்பு வரலாற்று தொடர் பாகம் 01) வல்வையில் உதித்த கரிகாலன் எனும் வரிப்புலித் தலைவனும் – குடும்ப பின்னணியும்!. (வரலாற்று முற்றுப்பெற முன்னரே உங்களது முகநூல்கள் முடக்கப்பட்டுள்ளன எனவே எமது தமிழீழப் போராட்ட வரலாற்றை மறுபடியும் எமது அடுத்த தலைமுறையினருக்காக மீள் சுழற்சி முறையில் பதிவு செய்யுங்கள் என எந்தமிழ் தோழமைகள் என்னிடம் கேட்டதற்கு இணங்க பல தடைகளை தாண்டி சிறப்பு வரலாற்று தொடராக இந்த பதிவுத் தொடர் இன்று முதல் இடம்பெறுகின்றது) யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #VelupillaiPrabhakaran #Tamil #Eelam

புலிகளின் நிதர்சனத்துறை நடிகர் முல்லை யேசுதாசன் காலமனார் #நிதர்சனம் #புலிகள் #இனப் படுகொலை #ltte #lka #tamil #genocide

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற… Read More புலிகளின் நிதர்சனத்துறை நடிகர் முல்லை யேசுதாசன் காலமனார் #நிதர்சனம் #புலிகள் #இனப் படுகொலை #ltte #lka #tamil #genocide