கப்டன் வாணன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam
விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்’ புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று.… Read More கப்டன் வாணன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam