வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ] வான்புலிகள் (Tamileelam Air Force… Read More வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 11 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 11) இந்திய – சிறீலங்கா ஒப்பந்தமும் – தாயகம் திரும்பிய தலைவர் எடுத்த அதிரடி முடிவும்! கடந்த வாரம் இடம்பெற்ற பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பு பற்றி விரிவாக பாத்திருந்தோம் இந்த பதிவில் இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் பற்றியும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பார்ப்போம்.. 1987ம் ஆண்டு ஆடி… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 11 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 10 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 10) புலிக்குணமும் – நரித்தந்திரமும் | தலைவர் பிரபாகரன் – ராஜீவ் சந்திப்பு கடந்த பதிவில் டெல்லியில் வைத்து தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய அரசு மிரட்டியதையும் அதற்கு அடிபணியாத தலைவரின் மன உறுதி பற்றியும் பார்த்திருந்தோம் இந்த பதிவில் ராஜிவ் காந்தியின் நரி திட்டம் பற்றியும் தலைவரின் தூரநோக்கு சிந்தனை பற்றியும் விரிவாக பார்ப்போம் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 10 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 09 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 09) டெல்லியில் வைத்து மிரட்டிய பூனை படையும் – அடிபணியாத வரிப்புலித் தலைவனும்!. கடந்த பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்கள் புதுடெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டதை பார்தோம் இந்த பதிவில் டெல்லியில் இந்திய அரசு நடந்து கொண்ட விதமும் தலைவர் பிரபாகரன் அவர்களின் அடிபனியாத தன்மை பற்றி பெரும்பாலும் எவரும் அறிந்திராத ஒரு சரித்திரத்தை பார்ப்போம். திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின்… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 09 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 08 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 08) தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடும் – ராஜீவ் காந்தியின் திட்டமும் கடந்த பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்களை தமிழகத்தில் வைத்து கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதையும் அதனை தலைவர் பிரபாகரன் அவர்கள் எவ்வாறு கையாண்டார் என்பதையும் பார்த்திருந்தோம் இன்றைய பதிவில் இந்தியாவின் நேரடி தலையீடு பற்றியும் ராஜீவ் காந்தியின் நரி திட்டம் பற்றியும் விரிவாக பார்ப்போம் 1987ஆம்… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 08 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide

மற்றுமொரு முன்னாள் போராளி அல்லைப்பிட்டியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஈழவேந்தன் அல்லது ஆனோல்ட் என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் போரின் போது தனது காலொன்றையும் இழந்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியிலும் பின்னர் உந்துருளிப்படையணியிலும் செயற்பட்டு இன அழிப்பு போரின் பின்னர் புணர்வாழ்வு பெற்று பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார். அல்லைப்பிட்டியில் சிறிய தேனீர் கடையொன்றை அமைத்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஈழவேந்தன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு மெல்ல மெல்ல வாழ்க்கையில்… Read More தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் ஜொனி மிதி வெடிகள் : பெயரிடலும் வரலாறும் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

தமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி.! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

thaபிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன… Read More தமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி.! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

பாரதி கண்டபுதுமை பெண்கள் இல்லை இவர்கள் ஈழ மண் கண்டபுரட்சி பெண்கள் ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #ltte

பாரதி கண்டபுதுமை பெண்கள் இல்லை இவர்கள் ஈழ மண் கண்டபுரட்சி பெண்கள் இவர்கள்…! பாரதி கண்ட புதுமை பெண்கள் இல்லை இவர்கள் ஈழ மண் கண்ட புரட்ச்சி பெண்கள் இவர்கள் பகையை பந்தாட பாயும் புலியாக விடுதலை களம் நடந்திட்ட வீரத்தின் அகரங்க ள் தாய் தந்தை உறவோடு கூடி வாழ்ந்திட்ட அன்பு தமிழ் தேச விடிவிற்காய் தானை தலைவன் வழியினிலே நடந்திட்ட சிகரங்கள் மங்கையின் வீரம் மண் மீட்க்கும் போரினிலே மடமை உலகின் மாயயை உடைத்தெறிந்து… Read More பாரதி கண்டபுதுமை பெண்கள் இல்லை இவர்கள் ஈழ மண் கண்டபுரட்சி பெண்கள் ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #ltte

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 07 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 07) தலைவர் பிரபாகரன் அவர்களின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமும் – தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியாவும் – தாயகம் திரும்பிய சிறுத்தை தலைவரும் கடந்த பாகத்தில் திம்பு பேச்சு வார்த்தை பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டது பற்றியும் பாத்திருந்தோம் இந்த பாகத்தில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 07 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam