லெப் கேணல் டேவிட் வீரவணக்கம்

கடலில் கலந்த….. டேவிட். தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை ,… Read More லெப் கேணல் டேவிட் வீரவணக்கம்

14.06.2003 சர்வதேச கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள்

14.06.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினர் விடுதலைப் புலிகளின் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நிமால் (நிமல்) தங்கராசா செல்வக்குமார் கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் மணியரசன் முத்துலிங்கம் லவக்குமார் வவுனியா கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் துரை கைலேஸ்வரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர் செல்வரட்ணம் சசிந்திரன் யாழ்ப்பாணம்  ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த… Read More 14.06.2003 சர்வதேச கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள்

கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் வீரவணக்க நாள்

மூசும் அலை ஏறி போய் வெடித்தவன்… யாழ் – காரைநகர் சிறிலங்கா கடற்படைத் தளத்தினூள் ஊடுருவி தரித்து நின்ற இரு ” சவட்டன் ” ரோந்துப்படகினையும் ஒரு ” பேபி டோறா ” படகினையும் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீசச்சாவைத் தழுவிய ” கடற்கரும்புலி – மேஜர் இளங்கோ / ஜீவரக்ஞ்சனின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வீரவணக்கம்

அன்றொரு காலம் … சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது என்பதால் துரத்தில் கண்டவுடனேயே ஓடி மறைந்துவிட வேண்டும், வேறு வழியில்லை. எங்களது படகுகளை அழிப்பது அவர்களின் இலக்கு என்பதுடன், கலைப்பது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருந்தது. ஆனால் இன்று அந்நிலை நேர்மாறாக மெல்ல மெல்ல மாறி வந்துவிட்டது.… Read More கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வீரவணக்கம்

லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள்

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் 10/06/2006 அன்று மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைந்த மன்னார் களமுனை படைத்துறை தளபதி லெப்ரினன்ட் கேணல் மகேந்தி உள்ளிட்ட 4 மாவீரர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. ஒருமணி ஒலிக்கையில்…. மன்னார் மாவட்ட படைத்துறைத் தளபதி லெப்.கேணல் மகேந்தி இராசு மகேந்திரன் கெருடாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் கலைமாறன் சுப்பிரமணியம் நந்தகுமார் வெள்ளாங்குளம், மன்னார் லெப்டினன்ட் இளங்கோ இராசரத்தினம் விவேகானந்தன் கைதடி, நாவற்குழி,… Read More லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள்

முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

06-10-1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் சாதுரியன் நடராசா அரசரட்ணம் மட்டக்களப்பு கரும்புலி மேஜர் யாழினி சிவசுப்ரமணியம் ராகினி யாழ்ப்பாணம் கரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்) மாணிக்கம் அருள்ராசா மட்டக்களப்பு ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே… Read More முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்

வீரவணக்கம்: ஆனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ஆனி  மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். June 5 முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள் June 10th முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள் லெப்.கேணல் மகேந்தி, லெப்.கலைமாறன், லெப். இளங்கோ, லெப்.குட்டிமணி வீரவணக்க நாள் June 11 மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க… Read More வீரவணக்கம்: ஆனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

அன்றும் துரோகம் வென்றது,… பொன்.சிவகுமாரன் நினைவாக……

ஜூன் 5 தாயக விடுதலை போராட்டத்தில் முதன்முதல் நஞ்சருந்தி வீரகாவியமாகி விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட மாவீரன் நினைவு நாள் தமிழ் மாணவர்களது கனவுகளில் சிங்களம் முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள் கை வைத்த அந்த நேரம் கல்வி தரப்படுத்தல் சட்டம் என்ற சட்டங்கள் மூலம் எமது கல்வி உரிமைகள் இரும்பு கரங்கள் கொண்டு நசுக்கப்பட்ட நேரத்தில் 1967,1971 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கு முற்றிலும் பாதகமாகவும் சிங்களத்துக்கு மிகவும் சாதகமானதாகவும் அமைந்த… Read More அன்றும் துரோகம் வென்றது,… பொன்.சிவகுமாரன் நினைவாக……

லெப் கேணல் தர்மா / சரிதா

மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள். மன்னார் பலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது.… Read More லெப் கேணல் தர்மா / சரிதா