கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன், கப்டன் மதன் 26.08.1993 அன்று…. ‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது, “புலிக்கு…..” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை. இடையில் ஒரு நாள்….. சண்டை ஒன்றில் கண்ணிவெடி (மைன்ஸ்) வெடித்து பிள்ளைக்குக் கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவுக்கு எட்டியது. அம்மாவின் கண்களில் அருவி, வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ…?… Read More கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்

இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு….

மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு… Read More இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு….

கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……. புவீத்திரன்! அவன் ஒரு குழந்தை. வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் . பக்கத்து வீட்டு அம்மா… Read More கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்….. “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான… Read More கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

லெப்.கேணல் ராஜன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின்  நினைவு நாள் 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை) கப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு) லெப்டினன்ட்… Read More லெப்.கேணல் ராஜன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் தூயமணி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

வவுனியா புளியங்குளம் பகுதியில் 22/08/1997 அன்று ஜெயசிக்குறு படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை முறியடித்து வீரகாவியமான லெப்டினன்ட் கேணல் தூயமணி அவர்களின் வீரவணக்க நாள் முறியடிப்பு சமரின் போதும் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை ஈர்ந்து தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்கும் மாவீரர்கள். லெப்.கேணல் தூயமணி ( வைத்தியநாதன் சிவநாதன் – கிளிநொச்சி ) கப்டன் கற்கோடன் ( சின்னத்தம்பி சத்தியானந்தன் – மட்டக்களப்பு ) வீரவேங்கை கலைச்சுடர் (நந்தகுமாரி) ( முருகையா சிவரூபி – யாழ்ப்பாணம் )… Read More லெப்.கேணல் தூயமணி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

கேணல் ராயு 11ம் ஆண்டு வீரவணக்கம்

கேணல் ராயு வீரவணக்கம் * * அக்கினிச் சுடர்கள் இறுவெட்டு : அக்கினிச் சுடர்கள் இசை : எஸ் பி . ஈஸ்வரநாதன் , இசைபிரியன் பாடல் வரிகள் : புதுவை இரத்தினதுரை, நாவண்ணன் , கு.வீரா , பாடியவர்கள் : எஸ் ஜி . சாந்தன் , ஜெயா சுகுமார் , திருமலை சந்திரன் , நிரோஜன் , இளந்தீரன் , செம்பருத்தி , தனேந்திரன் , கலைமாறன் , மணிமொழி , கிருபாகரன் ,… Read More கேணல் ராயு 11ம் ஆண்டு வீரவணக்கம்

முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

காங்கேசன்துறை துறைமுகத்தில் 16.08.1994 அன்று வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை 16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணி சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடித்து கடலன்னை மடிதன்னில் கலந்து… Read More முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

வீரவணக்கம்: ஆவணி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ஆவணி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். **** August 2nd பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் வீரவணக்க நாள் August 3rd லெப்.கேணல் மாதவன், லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் வீரவணக்க நாள் August 4th தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04 August 4th சத்ஜய நடவடிக்கைக்​கு எதிரான… Read More வீரவணக்கம்: ஆவணி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்கள் 1,2

யாழ் மாவட்ட வரைபடம் பலாலி விமானத்தளத் தாக்குதலின் நோக்கம்…. பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1 என்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும். பின்னணி : 1993 நவம்பரில், ‘தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான… Read More பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்கள் 1,2