சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்

 சாவுக்குள் உழைத்த வீரம் : சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதா மாளிகைக்குப் பேருந்து வருமெனச் சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித் தளம்மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கு மையத்தலத்தினுள் முன்னேறி எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாதியின் அடி எங்கள் முதுகளிலேயே விழுந்துவிடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்

எல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். “எல்லாளன் நடவடிக்கை” 22-10-2007 பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை) லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்) லெப்.… Read More எல்லாளன் நடவடிக்கை -காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.

ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் தேசப்புயலகா வீசிய கரும்புலி மேஜர் நிலவனின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் என்று இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப்படைத்தளம். || நிலவன் தன உயிர் தோழர்கள் (கரும்புலிகள்) நினைவில் வரைந்த உணர்வின் வரி.. தென்றல் காற்றாய் வீசும் ஆட்லறிகளின் பலத்தை அடுக்கி வைத்துக்கொண்டு அரக்கத்தனம்… Read More கரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.

வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்

முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி 14.10.1999 அன்று பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட “வோட்டர்ஜெட் – 1” படைநடவடிக்கைக்கு எதிரான இடம்பெற்ற சமரில் காவியமான 64 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || தமிழீழ விடியலுக்காக தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா – முல்லைத்தீவு) மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி… Read More வோட்டர்ஜெட் – 1 படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 64 போராளிகளின் வீரவணக்க நாள்

கடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5

Pdf திருவில் தீ குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வீரவணக்கம் 1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத் தேசியஇனம் கண்டிருந்தாலும் அந்த அக்டோபர் 5ம் திகதி 1987ம் ஆண்டின் சதிப்பின்னலும் அதன் விளைவாக லெப்.கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை… Read More கடக்கமுடியாத துரோகத்தின் பதிவு அக்டோபர் 5

வீரவணக்கம்: ஐப்பசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ஐப்பசி மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். October 2nd ஓயாத அலைகள் – 4 ல் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள் October 3rd லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கநாள் இடிமுழக்கம் நடவடிக்கைக்​கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களி​ன் நாள்… Read More வீரவணக்கம்: ஐப்பசி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்

வீரவணக்கம்: கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். *** November 1st, நாகர்கோவில் கூகர், டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பு கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் லெப்.கேணல் நெடுங்கீரன்  வீரவணக்க நாள் வான் புலிகளுக்கு “நீலப்புலி” “மறவர்” விருதுகள் வழங்கி – தேசியத் தலைவரால் மதிபளித்த நாள் November 2nd பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் Memory of Brigadier… Read More வீரவணக்கம்: கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்

கப்டன் ரவி வீரவணக்கம்

காலம் எழுதிய வரிகளில்…! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள்… Read More கப்டன் ரவி வீரவணக்கம்

கடற்புலிகள் துணைத் தளபதி லெப் கேணல் நிறோஜன்

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும்.… Read More கடற்புலிகள் துணைத் தளபதி லெப் கேணல் நிறோஜன்