தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப்… Read More தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்

தமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்

1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. காவல்துறை உருவாக்கம் காணொளியில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு –… Read More தமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்