பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத… Read More பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…! 24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.… Read More 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் ! தீயும் கூடக் குளிர்கிறது.!

  நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை.… Read More சாவும் வாழ்வும் விடுதலைக்கானால் ! தீயும் கூடக் குளிர்கிறது.!

காந்தரூபன் அறிவுச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் !

1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறிய போது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த… Read More காந்தரூபன் அறிவுச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் !

கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு !

இன்று கரும்புலிகள் நாள்.என்னுடைய பாடசாலைக்கால நண்பன் சுபாஸ் (கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்) பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் ஜோன் கல்வி இயங்கிக்கொண்டிருந்தது. 2000 ஆண்டு எனது பாடசாலையில் உயர்தரத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை. பற்றாக்குறை என்று சொல்வதை விட ஆசிரியர்கள் இல்லை. இதனால் நானும் என் சக மாணவர்களும் தனியார் கல்வி நிலையத்தையே நம்பியிருந்த காலம். சுபாஸ் ஜோன் கல்வி நிலையத்தில் எனது வகுப்பில் படித்தான். நான் உயரதரத்தில் எடுத்த பாடங்களையே அவனும் தெரிவு… Read More கடற்கரும்புலி லெப் கேணல் அன்புமாறன்பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு !

கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் !

தேன் ஊறும் மரங்களும் அம் மரங்களின் வளர்ச்சியால் நிலம் தெரியா காடுகளும், பச்சைப்பசேல் என்று வானம் தொடும் தென்னை மரங்களும் அங்கே கீச்சிட்டுக் கொண்டு ஓடித்திரியும் தூக்கணாங்குருவிகளும், வாடி வீட்டை நனைத்துக் கொண்டிருக்கும் நிலவொளியும், அவ்வொளியில் மினுமினுக்கும் சமுத்திரமுமென தமிழீழம் தன் அடையாளங்களை சுமந்து நிமிர்ந்திருந்த காலம் மட்டுமல்லாது, தமிழீழம் என்ற இலக்குக்காக தம்மை ஒறுத்து தம் நாட்டின், தம் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக கரங்களில் சுடுகலன்களை சுமந்து நின்ற விடுதலைப் போராளிகளையும், தமிழ் இனத்தையே கருவறுத்து… Read More கடற்கரும்புலி லெப். கேணல் புரட்சிநிலவன் !

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்!

யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் உலகின்முன் எடுத்துக்காட்டினார். 1987 மே மாதத்தில் இலங்கை அரசு நடத்திய, ஒப்பறேசன் லிபறேசன் என்ற மிகப்பெரிய இராணுவநடவடிக்கைதான், இத்தகையதோர் வடிவத்தை தேசியத்தலைவர் உருவாக்குவதற்கு வழிவகுத்தது. யாழ்குடாநாட்டில் அரசபடையினர் பயணிக்க அச்சங்கொள்ளுமளவிற்கு விடுதலைப் போராளிகளின் மறைந்திருந்து… Read More எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள்!

காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

உயிராயுதம்என்றொன்று உலகினில்உண்டென்று உயிர்விலைகொடுத்த உத்தமர்கள்கரும்புலிகள்….. உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய் கருகிப்போனவர்கள்கரும்புலிகள் தண்ணிலவும்செங்கதிரும்என்றும் தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்……. உக்கிரயுத்தவடிவை உலகிற்குகாட்டியமறவர் மரணத்தின்தேதிதன்னை மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்……… தன்னினத்தின்காப்புக்கவசமாய் தமை ஈகம்செய்து நூற்றாண்டுகடந்தும்என்றும் மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்……. எத்தடைஎவ்வழிவரினும் அத்தடைஅவ்வழிநீக்கி சாவுக்கேபயம்காட்டிய சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்……… கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம் கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர் ஆறடிமண்ணில்அடங்கா அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்…….. காற்றோடுகலந்தவர்ஈகம் நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை புதியதொருநாளில்நாளை புத்துயிர்பெற்றுமீண்டும்…… விதைக்குள்முளையாய்இருந்து விருட்சமாய்விழுதுகள்தாங்கி அவன்நிகர்கொண்டவர்தாமாய் அவனியில்அவதரிப்பார்எமக்காய்……. நன்றி திருமதி சுதர்சினி நேசதுரை. —- உயிர்வாழும் ஈகங்கள்…. இருவிழியில் தமிழீழக் கனவேந்தி நடந்தவர்கள் கருவேங்கையாகும் துணிவோடு நிமிர்ந்தவர்கள் கடினமான தேர்வு யாவும் மகிழ்வுடனே முடித்து காத்திருப்பர் சாகும் தேதிக்காய்… Read More காற்றோடு காற்றானவர்….கரும்புலிகள் !

வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!

தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார். 1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய்… Read More வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!