வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது… Read More வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

மண்கிண்டிமலை, “இதயபூமி-1″தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.!

1980 களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டைபிடிக்கும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.! இந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும்,சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.! 1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர். ஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழிப்படையாக மீண்டும் மாற்றம் பெற்றது. 1990ம்… Read More மண்கிண்டிமலை, “இதயபூமி-1″தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.!

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் – 2000 ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின்… Read More ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

மார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல்  வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும். மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது. தமிழரின் விடுதலை வரலாற்றில்… Read More வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

புலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.

நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும்.! பூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன. ஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையும் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம். அப்போது யாழ் குடாநாட்டு… Read More புலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.

தலைவரின் இராணுவ மதிநுட்பமும் முல்லை முகாம் தகர்ப்பும்..!!

1995ம் ஆண்டு சூரிய கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக எம் மக்களை யாழ்குடாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டபின், வன்னியை தளமாக்கிய புலிகள், தமது நிர்வாக அலகுகளை அங்கு விஸ்தரித்து கொண்டார்கள். எமது தரைவழிப்பாதை போக்குவதத்திற்கு இடைஞ்சலாகவும், எமது கடல் சார் நடவடிக்கைக்கு தடையாகவும், எதிரி எம் காலடியில் முல்லைதீவு முகாமில் இருந்தான். யாழ் பின்னடைவிற்கு பழிவாங்க வேண்டிய தேவையுடன், இந்த முகாமை அழித்து, சர்வதேசத்திற்கு எமது போர் வலிமையை மீண்டும் நிருபித்க வேண்டிய தேவையும் அன்றைய நேரத்தில்… Read More தலைவரின் இராணுவ மதிநுட்பமும் முல்லை முகாம் தகர்ப்பும்..!!