கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்

வரலாற்றுப் பிண்ணனி தளராத துணிவோடு களமாடினாய் பாடல் போர்க்கைதிகள் விடுவிப்பு கைக்குண்டுத்தாக்குதலில் கால் இழந்தபின்னர் மக்கள் முன்தோன்றி பேச்சு சுதுமலையில் கேணல் கிட்டு அவர்களின் பேச்சு வைகோவுடன் கேணல் கிட்டு அவர்கள் கேணல் கிட்டு – கேடயமாய் காத்த எம்மக்களே பாடல் காணொலியில் கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – I கேணல் கிட்டு – வன்னிக்காட்டில் தமிழீழ தேசிய தலைவருடன் – II கேணல் கிட்டு பற்றி தளபதி பொட்டு கேணல்… Read More கேணல் கிட்டுவின் நினைவினைச் சுமந்து-காணொளிகள்

கிட்டு ஒரு பன்முக ஆளுமை

வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத… Read More கிட்டு ஒரு பன்முக ஆளுமை

இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”” என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால்… Read More இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள்

கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கம்

தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டுகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக… எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ்… Read More கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட மாவீரர்களின் வீரவணக்கம்

எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு

“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை. “மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக… Read More எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு

யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!

கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது! சதாசிவம் கிருஷ்ணகுமார்? தெரியாது! கிட்டுவைத் தெரியுமா? ஓ தெரியுமே! யார் அவர்? கிட்டு மாமா! யாழ்ப்பாணச் சிறுவர்களுக்கு அவர் கிட்டு மாமா. நடுத்தர வயதினருக்கு அவர் கிட்டண்ணா. வயது வந்த முதியோருக்கு கிட்டர். இயக்கம் அவருக்கு வைத்த பெயர் வெங்கிட்டு. அதுவே நாளடைவில் சுருங்கி கிட்டு என ஆகியது. சுதந்திர தமிழீழத்தின் போராட்ட வரலாறு எழுதப்படும்போது தளபதி கிட்டுவுக்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்படும். தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக தமிழீழ… Read More யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு!

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு

கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993)சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். போராட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை… Read More பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு