ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர். கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச்… Read More ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை !

ஏற்கனவே இணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் !  இது பற்றி முழுமையாக எழுதியிருந்தோம்.  யார் துரோகிகள் தமிழ்மீடியா கவுஸ் ,களத்தில், ஈழப்பறவைகள் ? தமிழ்மீடியா, ஈழப்பறவைகள் பதிலளித்திருந்தார்கள் , களத்தில் பதிலளிக்கவில்லை மாறாக திருட்டைத் தொடர்ந்து வருகின்றார்கள் .  நாம் தற்போது யாரையும் சுட்டிக்காட்ட முற்படவில்லை . யுத்தம் தீவிரமான காலத்திலிருந்து   எமது யூரியூப் காணொளிகள் , முகநூல் , வலைப்பூ கணக்குகள்  தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வந்தன.  பின்னர் சிறு இடைவெளிக்கு பின்னர்  மீண்டும்  அதை… Read More இணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை !

தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் ! புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது. காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். ‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர்… Read More தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. ‘நான் எனது… Read More நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் !

கேணல் ரத்னப்பிரியவுக்காக மக்கள் ஏன் அழுதனர்? ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்

“அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில், தேவையின் தளத்தில் நின்று கொண்டிருந்த கிளிநொச்சி மக்கள் சமூகத்தின் மீது அரச அதிகாரி காட்டிய கருணை, இரக்கம் இவ்வாறான ஒரு நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. நன்றி கடனுடன், உணர்ச்சி பூர்வமாக அவர்கள் தங்களின் ஏக்கங்களையும், தேவைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு பின்னால் ஒரு இராணுவ நோக்கமும், இராணுவ பார்வையும் இருக்கின்றமை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டி உள்ளதாக” சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கடமையாற்றிய கேர்ணல் ரத்னப்பிரிய பந்து இடமாற்றம்… Read More கேணல் ரத்னப்பிரியவுக்காக மக்கள் ஏன் அழுதனர்? ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவம் மக்கள் மனங்களையும் ஆக்கிரமித்துள்ளது: காரணம் இவர்கள்தான்; ஒரு சிறப்பு பதிவு! ந.ஜெயகாந்தன். கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ மீதும் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் மீள் குடியேறிய விசுவமடு மக்களின் அன்பை, இராணுவத்திற்கு எதிராகவே துப்பாக்கி தூக்கி போராடிய முன்னாள் போராளிகளின்… Read More சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் ஆதாரங்கள்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் முற்றாக அழிப்பதற்கு பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு 80 களில் இருந்தே ஆதரவு வழங்கி வந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னணி புலனாய்வுச் செய்தியாளரான பில் மிலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறுதியுத்த காலப்பகுதியில் ஏராளமான நவீன ஆயுதங்கள், செய்மதி புகைப்படங்கள், தொழில்நுட்ப உதவிகள் என்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பொன்றை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் பிரித்தானியா செய்துள்ளதாக ஐ.நாவின் முன்னைநாள் உதவிச்… Read More தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்! -வெளிவரும் ஆதாரங்கள்

தலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் !

    Su dar நான் ஈழத்தைச் சேர்ந்தவன் ஹீலர் பாஸ்கர் சொல்வதில் தவறு இருக்கிறது . பாரிசாலன் சொல்வது 100% சரி . அதாவது ஹீலர் பாஸ்கர் இலுமனாட்டிகள் பற்றி சொல்வது சரி . இலுமனாட்டிகள் இலங்கை இலங்கையின் அரசியல் தலைவர்களை காப்பாற்றி புலிகளை அழித்தார்கள். காரணம் புலிகள் தட்சார்பு பொருளாதாரத்தை கடைப்பிடித்தார்கள் . காற்பரெட்டுக்களை உள்ளே விடவில்லை . வளங்களை சுரண்ட அனுமதிக்கவில்லை . உதாரணமாக இலுமனாய்ட் மணலை அல்லிச் சென்ற கொரியா நாட்டைத்… Read More தலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் !

அங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் !

யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகைகள் வடக்கில் யுத்தம் காரணமாக அங்கவீனமானவா்களுக்கு வழங்கப்படுவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளாா். அத்துடன் மண்ணின் விடிவுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக தம்மை அா்ப்பணித்த பலா் இன்று கையை இழந்து காலை இழந்து இடுப்பை இழந்து பல்வேறு பட்டப் பெயா்களுடன் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள… Read More அங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் !