பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் ?

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா! புலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக  மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால்  கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர்… Read More பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் ?

முன்னாள் போராளி திடீர் மரணம்! தீவிரமடையும் விச ஊசி விவகாரம்!

எனது கணவருக்கு 5 வருடங்கள் எந்த நோயும் வராது எனக் கூறி தடுப்பில் இருக்கும் போது ஊசிபோட்டார்கள். 5 வருடம் முடிந்தவுடனேயே திடீரென இறந்து விட்டார். இறந்து 12 நாட்கள் கடந்தும் எனது கணவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என உயிரிழந்தவரின் மனைவி அமலதாஸ் நாகேஸ்வரி தெரிவித்துள்ளார். புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான எஸ்.அமலதாஸ் (வயது 46) என்பவர் கடந்த மூன்றாம் திகதி திடீரென… Read More முன்னாள் போராளி திடீர் மரணம்! தீவிரமடையும் விச ஊசி விவகாரம்!

உலக ஒழுங்கை பின்பற்றத் தவறினார்களா புலிகள்?

(எளிமையாக உண்மையை புரிய வைக்கும் பத்தி) உலக அரசியலின் ஒழுங்கை புலிகள் பின்பற்றத் தவறினார்கள் என புலிகள் மீது குற்றம் சாட்டும் அரசியல் மேதைகள், இன்றைய உலக அரசியல் ஒழுங்கை தமிழர்கள் இடத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை. உலக அரசியல் ஒழுங்கானது வல்லரசுகளான அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து ஆரம்பிக்கபட்டு ஐரோப்பிய நாடுகளினூடாக வழிநடத்தப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் இனவாத அரசியலானது சில்லறைத்தனமாக பேசப்பட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகளின் இனவாதப் போக்கானது அரசியல் கலாச்சாரமாக… Read More உலக ஒழுங்கை பின்பற்றத் தவறினார்களா புலிகள்?

ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டம் – தழும்பு குறுந்திரைப்படம்

தமிழரின் 30 ஆண்டு கால ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போராட்ட காலத்தில் கதாநாயகர் அந்தஸ்தில் இருந்த விடுதலை போராளிகள் இன்று முன்னாள் போராளிகள் என்ற அடைமானத்துடன் சமூகத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கு தாம் யாருக்காக போராடினார்களோ அவர்களுடனே போராட்டம் நடாத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். அவ்வாறான ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டத்தை மையபடுத்தியதே இந்த தழும்பு குறுந்திரைப்படமாகும். இக்குறுந்திரைப்படத்தை திரைக்கதையை அமைத்து இயக்கி நடித்துள்ளார் மதி.சுதா. இதற்கான… Read More ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் போராட்டம் – தழும்பு குறுந்திரைப்படம்

முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி

Reporter over the border என்ற சிங்கள இணையத்திலிருந்து அடையாளம் காட்டப்பட்ட போராளிகள் விபரம்  May 19, 2009 இல் பதிவேற்றப்பட்ட காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது Found 19  bodies of high rank LTTE leaders… அதியுயர் தளபதிகள்  Pdf ltte leaders killed ரமேஸ் சூசை ஜெயம் நடேசன் புலித்தேவன் சாள்ஸ் அன்ரனி அஜந்தி இளங்கோ இசையருவி ஜனார்த்தன் லக்ஸ்மன் தோமஸ் ராம்குமார் ரத்தினம் மணிமேகலை மாதவன் மாஸ்டர் அண்ணாத்துரை வெற்றி வினோதன் மேலும் சில… Read More முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி

வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா?

பதில் கொடுங்கள் தமிழ் மக்களே! எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது. போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்குமுறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக உருவெடுத்தவர்கள், இன்று அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வது வேதனையானது தான். ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை தாங்க முடியாதவர்கள் எதிர்கால வாழ்வைத் தொலைத்து, ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வெளிப்படையான… Read More வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா?

நான் போராட்டத்தில் இணைந்தது தவறு!-முன்னாள் போராளி

யுத்தம் ஓய்ந்த பின்னரான இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழே அதாவது அன்றாட வாழ்வாதாரத்தைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் வாழும் மக்களில் 90% வீதமான மக்கள் யார் என்று விசாரித்துப் பார்த்தால் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குற்றங்களுங்காக சிறையில் வாடுவோரின் குடும்பங்களும் தான் என்கிறது வசந்தம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு ஒன்று. இதிலிருந்து சற்று மாறுபட்டு புலிகள் அமைப்பில் இருந்த 15%வீதமான போராளிகள் இன்றைய செல்வந்தர்களாக இருக்கின்றனர் என்கிறது இலங்கையின்… Read More நான் போராட்டத்தில் இணைந்தது தவறு!-முன்னாள் போராளி

தொடர்கின்றது போராளிகளின் மரணங்கள்….! திட்டமிட்ட அழிப்பா !

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் மரணமடையும் நிகழ்வுகள் “திட்டமிட்ட அழிப்பா” என்ற சந்தேகத்திற்குரியது என தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். தமிழீழ அரசியல் துறை மகளீர் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரணத்தின் பின்னர் அண்மையில் கிளிநொச்சியில் மற்றுமொரு முன்னாள் போராளி புற்றுநோயால் இறந்திருப்பதாகவும் தன்னுடைய முகப்புத்தக நிலைத்தவல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வுக்குப் பின்னர் இறந்த முன்னாள் புலிகளில் தமிழினி அக்கா 99ஆவது நபர் என்று பரணி கிருஷ்ணரஜனி எழுதியிருப்பதாகவும், அண்மையில் கிளிநொச்சியில் புனர்வாழ்வு என்றழைக்கப்பட்ட தடுப்புச்… Read More தொடர்கின்றது போராளிகளின் மரணங்கள்….! திட்டமிட்ட அழிப்பா !

புலிகளை அழிக்க தீட்டிய பீக்கான் திட்டம் (Project Beacon) 2

ஒப்பறேசன் புரொஜெக்ட் பெக்கன் 2 (Project Beacon 2) புரொஜெக்ட் பெக்கன் 2 என்னவென்று பார்க்க முன்பு புரொஜெக்ட் பெக்கன் 1 குறித்து பார்ப்போம். புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon) புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும்… Read More புலிகளை அழிக்க தீட்டிய பீக்கான் திட்டம் (Project Beacon) 2

புலிகளை அழிக்க தீட்டிய சிங்கள – இந்திய வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ‘பீக்கான் திட்டம்’ (Project Beacon) 1

வீழவில்லை விடுதலைப்புலிகள் “தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துலகத் தயார்ப்படுத்தல்களையும் செய்து வருகிறது என்பதுதான் உண்மையாகும். சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர் கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை. “….வரப்போகும் போர்க்காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராவோம்”. –… Read More புலிகளை அழிக்க தீட்டிய சிங்கள – இந்திய வல்லாதிக்க நாடுகளின் கூட்டு ‘பீக்கான் திட்டம்’ (Project Beacon) 1