தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…!

தேசியதலைவரிடம் 2002-ம் ஆண்டு நேர்காணலில் கேட்ட கேள்வி இது. கேள்வி : ”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. பதில் : “எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு,… Read More தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு -வே.பிரபாகரன்…!

நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் !

தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் . தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன் தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின்… Read More நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் !

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் !

வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 8ம் ஆண்டு (29.01.2009) நினைவு நாள் இன்று! ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் ஜனவரி 29 இந்தக் காணொளி பார்க்கும் ஒவ்வொருவருடைய இதயத்தையும் உருக்கிப் பிழிவாதாக உள்ளது. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய உறவினரின் பேட்டி, கற்பித்த ஆசிரியர்கள், அவர் தொடர்பு கொண்டு பணியாற்றிய இயக்குநர்கள், அவர் நடித்த குறும்படங்கள், பணியாற்றிய சஞ்சிகைகள் போன்றன இடம் பெற்றுள்ளன. படிக்கும் காலத்தில் முத்துக்குமார் எத்துணை சிறப்பு மிக்க மாணவனாக திகழ்ந்தான்… Read More ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் !

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: நிற்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இன்று எம்ஜிஆர் பிறந்த தினம்.இதை முன்னிட்டு வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  அறிக்கையில்,என் மடியில் விழுந்தது ஒரு கனி. அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து, 1967 ஜனவரி 1 ஆம் நாள், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற… Read More தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

** ** தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும் ** தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரானப் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். -தமிழ் மறை உழவுசெய்து உலகிற்கே உணவளிக்கும்தெய்வங்களாக விளங்குகின்ற உழவர் பெருமக்களின் திருநாளாக வரலாற்றுப் பெருவெள்ளத்தில் புதைந்து தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நீ பிரபாகரனின் இனமா ?

ஸ்பார்ட்டா வீரர்களும் பிரபாவின் தோழர்களும்! தமிழன் என்று நான் சொன்னதும், ஹைட்டனின் விழிகள் வியப்பில் விரிந்தன. ‘நீ பிரபாகரனின் இனமா’ (Are you belongs to Pirabakaran’s community) என்று ஒரு ஓட்டை ஆங்கிலத்தில் அவன் கேட்டபோது சிலிர்த்துவிட்டேன். சாதிகளாலும் மதங்களாலும் பிரிந்தே கிடக்கிற நம்மை, பிரபாகரன் என்கிற ஒற்றைப் பெயர் தமிழனாக இணைத்திருப்பது குறித்த அந்த வியப்பிலிருந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னால் விடுபடமுடியவில்லை. எங்களை நினைவில் வைத்திருங்கள்…. நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை… Read More நீ பிரபாகரனின் இனமா ?

உலகத்தமிழரின் தலைவன் பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன் !

பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன்! – வழக்கறிஞர் தடா சந்திரசேகர்! தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்! ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம். இந்த தீர்ப்பு விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என்று கூறிய வழக்கறிஞர் தடா சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார். மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்குச் சென்று போரினால்… Read More உலகத்தமிழரின் தலைவன் பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன் !

தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் ? இல்லை என்றால் என்ன செய்வாய் ?

இல்லை இப்ப என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் ? தலைவர் உயிரோடு இல்லை , வீரச்சாவு என்று சொன்னால் அவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் கூட்டம் . அவர் மீண்டும் வருவார் போராடுவார் மீண்டும் அவரும் புலிகளும் மிச்சமிருக்கின்ற அவர்களின் குடும்பமும் போராடி மடிவார்கள் , தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சொல்லிக் கொண்டு புலத்தில் கழியாட்டத்தில்  லயித்துக்கொண்டிருக்கும் இந்த ஈனத்தமிழர்கள் ! இப்படி பட்ட ஒரு இனத்துக்கா அவர்கள் போராடி இருக்கிறார்கள் நன்றி கெட்ட தமிழ் இனம் !… Read More தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் ? இல்லை என்றால் என்ன செய்வாய் ?

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஈழ விடுதலைப் பொங்கல் சுதந்திரப் பொங்கல் இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள் மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும் மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும் ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய வயிறாய் குளிரவைக்கும் வளமான தைப்பொங்கல் நாளிதடி முத்தான நெல்லின் மணிகளோடு முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும் சத்தான பயறும் கலந்தவிந்த சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வினிக்கும் பச்சை அரிசி பால் பொங்கிடட்டும் பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும் அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில் ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்