சிறந்த தமிழீழத் திரைப்படக்கலைஞர் கணேஷ் மாமா சாவடைந்துள்ளார்

09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது. காணொளியைப் பார்வையிட Advertisements

தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்

தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ் காலமானார். தீவிர தமிழீழ ஆதரவாளரும், தமிழின உணர்வாளருமான திருச்சி அட்டோ ஆனந்தராஜ் ஐயா அவர்கள் இன்று காலமானார். குண்டு சாந்தன் எனப்படும் விடுதலைப்புலி சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டுக்காக் கைதுசெய்யப்பட்டு 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். பின் இரண்டரை வருட சிறைவாசத்தின்பின் வழக்கில் வென்று வெளியே வந்தவர். துணிச்சல் மிக்க உணர்வாளர். மறைந்த ஐயாவுக்கு எம் அஞ்சலிகள், அவர் குடும்பத்துக்கு எம் அனுதாபங்கள். ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார்… Read More தமிழின உணர்வாளர் ஆட்டோ ஆனந்தராஜ்