வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

January 5th கேணல் சார்ள்ஸ் வீரவணக்கம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம் January 6th மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வீரவணக்கம் வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் !

இக்கட்டுரையை 1996 – ஏப்ரல் 20 இல் வெளியான சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அப்போது தமிழீழம் என்கிற ஒரு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ குற்றவியல் சட்டத்தில் (Penal code of tamil ealam) பெண்களின் நிலை பற்றியது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையில் தான் தமிழ்ச் சூழலுக்கு முதல் தடவையாக “கற்பழிப்பு” என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “பாலியல் வல்லுறவு” என்கிற சொல்லை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அச்சொல்லை முதலில் புழக்கத்துக்கு கொண்டுவந்ததும்… Read More தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் !

சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது. அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும்… Read More சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte

“ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும். 25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   தாயக விடுதலை… Read More “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran

மார்க்சிசம்/ கொம்மியூனிசம்/லெனினிசம் உட்பட இன்ன பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. அதற்கு ஒரு வடிவமோ/ வரையறையோ கிடையாது. நாம் ஒரு வசதிக்காக/ அதை தனித்துவப் படுத்தி அடையாளப்படுத்த பின்னொட்டாக ‘இசத்தை’ ஒட்டியுள்ளோமே தவிர அது அப்படியான ஒன்றல்ல. ஏனென்றால் ‘பிரபாகரனியம்’ என்பது சொல் அல்ல – அது செயல். அதுதான் தற்போது முடிந்தளவு ‘நந்திக்கடல்’ என்ற வரையறைக்குள் அதை அடையாளப்படுத்த முனைகிறோம். இது இடதுசாரிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும்… Read More பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran

தமிழீழ நீதி நிர்வாகத்துறை !

தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும். தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர். தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருகின்றது. தமிழீழ மக்களுக்கு… Read More தமிழீழ நீதி நிர்வாகத்துறை !

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீரவணக்க நாள் !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவரும் 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தவர் ,தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலை வீரன் அன்ரன் பாலசிங்கம். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால்… Read More ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீரவணக்க நாள் !

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை.!

ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது என்பதை உலகறிய வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதையிட்டு நாம் நிறைவடைகிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அகிலம் எங்கும் பரந்திருக்கும் தமிழினத்திற்கு சுதந்திர தமிழீழத்தைச் சுட்டிநின்ற கலங்கரை விளக்கொன்றை நாம் இழந்துவிட்டோம். இழப்பின் ஆறாத சுவடை தாங்கி உலகத் தமிழினமே துயரக்கடலில் மூழ்கியுள்ளது. விடுதலை இயக்கம் என்ற பெரும் குடும்பத்தின்… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை.!

காலத்தின் குரலாக பேசும் #புதுவை இரத்தினதுரை !

இன்று அகவை காணும் தமிழீழத்தேசிய கவி புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அகவை (   3 மார்கழி 1948  ) 71 வாழ்த்துக்கள்.! “புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது… Read More காலத்தின் குரலாக பேசும் #புதுவை இரத்தினதுரை !