கடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி

கடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும் தலைமையால் கொடுக்கப்பட பொறுப்புகளை சரியாக செய்து இறுதி நிமிடம் வரை தலைமைக்கு விசுவாசமாக நடந்து தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தன்னையே தற் கொடையாக தந்த எமது தளபதி சூசை. நந்திக்கடல் பகுதியின் பொறுப்பும் பொது மக்களை சரியான நேரம் பார்த்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும் பொறுப்பும் தலைவரால் அவரிடம் கொடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு சூசை மூலமாகவே செய்திகள் பரிமாறப்பட்டன… Read More கடற்புலிகள், சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை முழுநீள வரலாறு காணொளி

புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக… Read More புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !!

விடுதலைப்புலிகள் படைத்தரப்பு அதிகாரிகள் வரிசை

இது முழுமையனாது அல்ல ஒரு சில தொகுப்பு விக்கிபீடியாவிலிருந்து PDF–List of commanders of the LTTE – Wikipedia, புலிகளின் உள் கட்டமைப்புகள் கடற்புலிகள் 1)சாள்ஸ் படையணி 2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு 3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு 4)ஈரூடக தாக்குதல் படையணி 5)கடற்படை படகு கட்டுமான பிரிவு 6)கடற்கரும்புலிகள் அணி 7)கடற்சிறுத்தை படையணி வான்புலிகள் 1)ராதா வான் காப்பு படையணி 2)விமான தாக்குதல் படையணி தரைப்படை 1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி… Read More விடுதலைப்புலிகள் படைத்தரப்பு அதிகாரிகள் வரிசை

சாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 25 வது ஆண்டு !

(10.04.1991 – 10.04.2016) பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான போராளிகள் எழுதுமட்டுவாள் தளத்தில் ஒன்றுகூட்டப்பட்டு, 1200 1200 போராளிகளைக் கொண்ட தாக்குதல் அணியும் 300 போராளிகளைக் கொண்ட கனரக ஆயுத அணியும் ஒண்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த படைப்பிரிவாக சாள்ஸ்… Read More சாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 25 வது ஆண்டு !

வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

மார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல்  வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும். மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது. தமிழரின் விடுதலை வரலாற்றில்… Read More வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

புலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி

ஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக்… Read More புலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி