ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஈடுபடுத்தியும், அவர் விடுதலைப்புலிகள் பக்கம் சார்ந்து கருத்து தெரிவித்ததும், பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாக முயற்சி செய்வது என்று முடிவெடுத்தார். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தின நாள், அதாவது ஜூலை 28-ஆம் தேதி, நள்ளிரவு அசோகா ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் எழுப்பினர். அவர்களிடம், “பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்.… Read More ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!

பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!

இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித், வே.பிரபாகரன், யோகி இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித், வே.பிரபாகரன், யோகிதிடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு ஜூலை 19, 1987 அன்று வருகை தந்தார். அவருடன் வேறு சிலரும் வந்து விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது. சந்திப்பின்போது பிரபாகரனுடன் யோகி… Read More பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!

சகோதர இயக்கங்களிடையே மோதல்!

சகோதர யுத்தம் உலக வரலாற்றில் காணக் கூடிய ஒன்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களிடையே எழுந்த பகை, யுத்தத்தில் முடிந்திருக்கிறது. மொழியாலும், இனத்தாலும் ஒன்றாக இருப்பவர்களிடையே பகை மூண்டதை சங்க இலக்கியமும் சான்று கூறும். அதேபோன்று சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் நாம் அறிந்திருக்கிறோம். குறுநில மன்னர்கள் காலத்திலும் இவ்விதமான யுத்தம் தொடர்ந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பது மேலதிகாரம்தான் என்பதையும் காணக்கூடும். இவ்வகையான பின்னணியை மனதில் நிறுத்தி சில செய்திகளைப் பார்க்கலாம்: “”தமிழீழ மக்கள்… Read More சகோதர இயக்கங்களிடையே மோதல்!

தொடரும் துரொக வரலாறு பகுதி 2

கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் நாள் மும்பை நகர் முற்றுகைக்கு உள் ளானது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒரே நேரத்தில் எட்டு முனைகளில் நடத்திய தாக்குத லில் மும்பை போர்க்களமானது மட்டுமல்ல இந்தியா ஸ்தம்பித்து நின்றது. தாக்குதல் நடத்திய அணியினரில் ஒருவனான அஜ்மல் அமீர் கசாப் உயிருடன் பிடிபட்டான். மும்பை தாக்குதல் மூலம் லஷ்கர்-இ-தொய்பா சாதிக்க விழைந்தது என்ன? இந்திய அரசமைப்பை திகிலடையச் செய்து அதன் தன்னம்பிக்கையை சிதைப்பது, இசுலாமிய மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தி, அவர்களிடையே… Read More தொடரும் துரொக வரலாறு பகுதி 2

தொடரும் துரோக வரலாறு

சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக்… Read More தொடரும் துரோக வரலாறு