வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற… Read More வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்

என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!

தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும் அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது! பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு. பாலா… Read More என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!

“தேசத்தின் குரல்” எம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் நாலு ஆண்டுகள்…..காணொளி

சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும் அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும்”;. என்று அடிக்கடி கூறிய பிரமஞானி. அதன் நிதர்சனத்தோடு சாவை அணைத்துக்கொண்ட சரித்திர நாயகனின் நான்காம் ஆண்டு நினைவு இன்று. எமது இறுதி இலட்சியமாம் தமிழீழ தனியரசை அடையும் தமிழர்கள் நாம் ஓயமாட்டோம் என தேச விடுதலைக்காய் விழி மூடிய எம் வீர செல்வங்கள் மேல் உறுதி எடுத்துகொள்வோம். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” சபைகளை வென்ற சாணக்கியன் புதுவையின்… Read More “தேசத்தின் குரல்” எம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் நாலு ஆண்டுகள்…..காணொளி

"தேசியத்தின் குரல்" கலாநிதி அன்டன் பாலசிங்கம் 4ம் ஆண்டு வீரவணக்கம்

கடந்த மூன்று தசாப்த காலத்திற்க்கு மேலாக தமிழீழ போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராஜதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர். 14-12-2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் சாவடைந்தார்.தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசத்தின் குரல தேசியத் தலைவரின் அறிக்கை

தேசத்தின் குரல் 4ஆம் ஆண்டு நினைவில்

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசத்தின் குரல தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா… Read More தேசத்தின் குரல் 4ஆம் ஆண்டு நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் -காணொளிகள்,

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் & லசந்த விக்கிரமதுங்க தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பற்றி எரிக் சொல்ஹெய்ம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – ஒஸ்லோ உடன்படிக்கை I தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – ஒஸ்லோ உடன்படிக்கை II

இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். உலகில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் போன்று, போராட்ட வரலாறானது போராட்ட அமைப்பின் தலைமையைச் சார்ந்தே இருந்து வந்துள்ளது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்கு விதி விலக்கல்ல. எனினும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்யப் முனைவோர், போராட்டத்தின் -மிகக் குறிப்பாகச் சொல்வதானால் போராட்ட வழிமுறையின்… Read More இன்றைய தருணத்தில் தேவைப்படுகின்ற ‘தேசத்தின் குரல்’

தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

முதலாம் ஆண்டு நினவு நாளில் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறுகிய ஆவணத் தொகுப்பு, நினைவுகூறலுக்காக மீண்டும் இங்கே இணைத்துள்ளோம். எமது தேசத்தின் குரல் எம்மை விட்டுப் பிரிந்த மூன்றாவது வருடமான இன்று எங்கள் பாலா அண்ணாவிற்கு வீர வணக்கம் எங்கள் மாவீரச் செல்வங்களின் கனவான தமிழீழத் தனியரசு உருவாகும் வரை ஓயமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். http://www.antonbalasingham.com/ தேசத்தின் குரல் அவர்களின் நினைவில்-காணொளி தேசத்தின் குரல் மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல் தேசம்… Read More தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்

தேசத்தின் குரல் அவர்களின் நினைவில்-காணொளி

http://www.antonbalasingham.com/ தேசத்தின் குரல் மரணத்தின் பின்பும் வாழும் தேசத்தின் குரல் தேசம் அறிந்த குரல் அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்