தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப்… Read More தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்

தமிழீழ படைத்துறை

லெப் சாள்ஸ் அன்ரனி சிறப்புபடையணி இம்ரான் பாண்டியன் படையணி கடற்புலிகள் மேஐர் சோதியா படையணி 2ம்லெப் மாலதி படையணி லெப் கேணல் குட்டிசிறி படையணி கப்டன் ஜெயந்தன் படையணி தமிழீழ தேசிய துணைப்படை லெப் கேணல் விக்ரர் படையணி கரும்புலிகள் அணி வான்புலிகள் இணைப்புக்கு படங்களின் மேல் அழுத்துங்கள்

கடற்புலிகள்

கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு (கேணல். சூசை) தலைமை தாங்குகின்றார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே கடற்போக்குவரத்து முக்கியமாக இருந்த வந்தது 1984 ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு அமைக்கப்பட்டது.1990 களில் தாக்குதல் அணியாக வடிவம் பெற்றது. மே 24, 2007 – இலங்கை கடற்படையின் நெடுந்தீவு முகாம்… Read More கடற்புலிகள்

வான்புலிகள்

வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85,… Read More வான்புலிகள்