நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல் …எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்….எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை. அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது, அற்புதமானது…… Read More நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் -காணொளிகள்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் வரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு தமிழ்செல்வம் -க.வே.பாலகுமாரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணிப் போராளிகளுக்கு மதிப்பளிப்பு

சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் சிலை திறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை தொடர்பாக நகர மேயருக்கு இலங்கை அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது இருப்பினும், நகரமேயர் முன் நிலையில் இச் சிலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பிரி. சு.ப தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்

தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு… Read More பிரி. சு.ப தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் 3ம் ஆண்டு வீரவணக்கம்

தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம். தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.03-11-2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை… Read More தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்

தமிழ்ச்செல்வம் ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பலவீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர்நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றிகாலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில்தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங் கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட்பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் ஒரு உயரியபோராளிக்குக் கிடைக்கக்கூடிய… Read More பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஒரு தமிழ்ச்செல்வம்

2ம் ஆண்டு வீரவணக்கம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு… Read More 2ம் ஆண்டு வீரவணக்கம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -தலைவர் வே.பிரபாகரன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பதிவுகள் நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விம்பகம் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க… Read More பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நினைவலைகள்