மருத்துவப் பிரிவு லெப்.கேணல் நீலன்

வெற்றிகளின் பின்னால்…. ” உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக… Read More மருத்துவப் பிரிவு லெப்.கேணல் நீலன்

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள்.

சமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் அடாவடித்தனத்தாலும் கண்காணிப்புக் குழுவின் நீதியற்ற செயலினாலும் தங்களைப் படகுடன் தீமூட்டி எரித்து கடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்), மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அலைகடலில் ஓர் நாள் ………….. தமிழீழத்தின் மன்னார் மாவட்டம் ஓர் மாலைப் பொழுது அந்த மீனவர்களும் தங்களது அடுத்தநாள் தொழிலுக்கு உரியவற்றை சரி செய்தாலும், சில மீன்பிடி… Read More கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ஆற்றலோன், மேஜர் பொதிகைத்தேவன், மேஜர் அன்பன் வீரவணக்க நாள்.

08.02.2009 முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்

முல்லைக் கடற்பரப்பில் கடந்த பெப்ரவரி 2009, 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் 3 ஆம் ஆண்டு வீரவணக்கங்கள் இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள். கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன் தமிழீழப் பாடகர் கடற்கரும்புலி மேஜர் இசையரசனின் நினைவுகளோடு தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த… Read More 08.02.2009 முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்

புல்மோட்டை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி வீரவணக்க நாள்

27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் பொது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன் பெருமாள் சுதாகரன் இரணைப்பாலை, முல்லைத்தீவு என்ற கடற்கரும்புலி மாவீரரின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் பிரிவு: கடற்கரும்புலி நிலை: மேஜர் இயக்கப் பெயர்: அருமைச்சேரன் இயற்பெயர்: பெருமாள் சுதாகரன் பால்: ஆண் ஊர்: இரணைப்பாலை மாவட்டம்: முல்லைத்தீவு வீரச்சாவு: 27.02.2007 நிகழ்வு: 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி… Read More புல்மோட்டை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலி வீரவணக்க நாள்

22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி… Read More 22.02.2001 பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

21.02.2001 முல்லைக்கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா பிரிவு: கடற்கரும்புலி நிலை: கப்டன் இயக்கப் பெயர்: கஸ்தூரி (பூங்கதிர்) இயற்பெயர்: நல்லநாதன் பவானி பால்: பெண் ஊர்: வவுனியா மாவட்டம்: வவுனியா வீரப்பிறப்பு: 30.03.1980 வீரச்சாவு: 21.02.2001 நிகழ்வு: 21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: முள்ளியவளை மேலதிக விபரம்: மேற்படி மாவீரர்… Read More 21.02.2001 முல்லைக்கடற்பரப்பில் வீரச்சாவை தழுவிய கரும்புலிகளின் வீரவணக்க நாள்

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்

வான்கரும்புலிகள்  கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் *** February 20th தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள்

லெப்.கேணல் தவம்,மேயர் புகழ்மாறன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் தவம் வீரவணக்க நாள் இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் இந்த வீரமறவர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் மற்றும் மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் 9 மாவீரர்களின்  வீரவணக்க நாள் மேஜர் கேடில்ஸ் வீரவணக்க நாள் தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் வீரவணக்கம்