மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்

திருவேங்கடம் வேலுப்பிள்ளை வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 10/01/1924 — –06/01/2010 இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம். இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை….. யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும். வல்வெட்டித்துறை… Read More மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்

தமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை

அமரராகிவிட்ட திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை என்று எல்லோரும் பேசி வருவதால் அவருக்கு பிரபாகரன் ஒருவர் மட்டுமே பிள்ளை என்ற மாயை ஊடகங்கள் வழியே ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்தக் கட்டுரை அதற்கும் அடுத்த கட்டமாக சென்று ஒரு தமிழீழத்தின் வீரத்தந்தை என்ற பாத்திரத்தின் வடிவமாக அவரை நோக்குகிறது. தமிழீழ தேசத்தின் குரலைப் பிரதிபலித்தவராக கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போற்றப்பட்டார்.… Read More தமிழீழத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை