மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா10.11.1934 -11.06.1994 தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் – பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப்… Read More மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

சிவராமின் நினைவுதினம் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் 6 ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.… Read More ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

மாமனிதர் சந்திரநேரு-Mamanithar Ariyanayagam Chandra Nehru

Pirapaharan honours slain TNA MP Leader of the Liberation Tigers, Mr. Velupillai Pirapaharan Saturday posthumously honoured Mr. Ariyanayagam Chandra Nehru as Maamanithar, the highest honour granted by the LTTE. The citation signed by the LTTE leader was given to Mr. Nehru’s widow and son at a special ceremony in Pavattah, in the interior of Sri… Read More மாமனிதர் சந்திரநேரு-Mamanithar Ariyanayagam Chandra Nehru

மாமனிதர் நடராஜா ரவிராஜ் வீரவணக்கம்

நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத்… Read More மாமனிதர் நடராஜா ரவிராஜ் வீரவணக்கம்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே… Read More மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர். இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் குரும்பசிட்டி அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் முதலில் மகாதேவா வித்தியாசாலையிலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும்… Read More மாமனிதர் கலைஞானி செல்வரத்தினம்

மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா10.11.1934 -11.06.1994 தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் – பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப்… Read More மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

சிவராமின் ஐந்தாவது நினைவுதினம் இன்று படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார். இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக்… Read More ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 09

திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம். ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் பூதாகரமாகும். தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் சத்தம்போட்டு, மேசைகளில் அடித்து பேசவிடாமல் குழப்புவார்கள். ஆனாலும், தமிழ் உணர்வாளர்கள் சிங்களத்தின் இந்தக் கெடுபிடிகளுக்குள் இருந்து கொண்டும் தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவ்வாறுதான் தமிழ்… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை – 09