லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் வீரவணக்கம்

03.09.2008 வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சாந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் 03.09.2000 யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட போராளிகளின் நினைவு நாள்.

லெப்.கேணல் ஜஸ்ரின்

29.08.1991 அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26 செப்டம்பர் வரையான 28 நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236 வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர். pdf லெப்.கேணல் ஜஸ்ரின் http://d1.scribdassets.com/ScribdViewer.swf?document_id=36678347&access_key=key-9ae4qvf1o70nu0zzs8i&page=1&viewMode=list

லெப்.கேணல் ராஜன் 18ம் ஆண்டு வீரவணக்கம்

லெப்.கேணல் ராஜன்சோமசுந்தரம் சற்குணம்மாதகல் வீரப்பிறப்பு: 11.02.1966 வீரமரணம்: 27.08.1992 புலிகளின் முதன்நிலைத் தளபதிகளுள் ஒருவரான ராஜன் இராணுவ நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் திறமையாகச் செயற்பட்டு தலைவரின் பாராட்டைப் பெற்றவர். சக போராளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த இவர் மாதகல் பகுதியில் இராணுவம் மீதானா தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

லெப்.கேணல் தவம் உழைப்பையே உயிராக்கி மலையானவன் பகுதி 1

லெப்.கேணல் தவம் . தவா(நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலை பிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது. தவா தான்… Read More லெப்.கேணல் தவம் உழைப்பையே உயிராக்கி மலையானவன் பகுதி 1

லெப். கேணல் பொன்னம்மான் நினைவலைகள்

லெப். கேணல் பொன்னம்மான் 23-12-1956 – 14-02-1987 தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாகஈ தந்தையாக,… Read More லெப். கேணல் பொன்னம்மான் நினைவலைகள்

கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

2005 பெப்ரவரி 7 சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்… Read More கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்"

23 ஆண்டு நினைவு சுமந்து விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார் மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் அடம்பனில் சிங்களப் படையினருடனான ஒரு வரலாற்றுச் சண்டையின் போது 12.10.1986 ல் களப்பலியானார். அவரது நினைவு நாளில் அவருக்கு எமது வீர வணக்கங்கள். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” “இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை” சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின்தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும்… Read More மூத்த தலை சிறந்த "போர்த் தளபதிகளில் ஒருவரான சரித்திர நாயகன் லெப்.கேணல் விக்டர்"