சுனாமி (ஆழிப்பேரழிவு) 6ம் ஆண்டு நினைவு நாள்

இன்று 26.12.2010 இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு தென்கிழக்காசிய நாடுகளை தாக்கிய இப்ப பேரலை 250676-ற்கு மேற்பட்டோரை காவு கொண்டதோடு மிகப் பெரும் பொருள் அழிவையும் ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் 184135-ற்கு மேற்பட்ட உயிரழிவுகள் ஏற்பட்டன. இலங்கைத்தீவில் தமிழீழப் பிரதேசங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தோர் 38195-ற்கு மேற்பட்டோர். மாவட்ட ரீதியாக- யாழ்ப்பாணம்: 1256முல்லைத்தீவு: 2902கிளிநொச்சி: 32திருகோணமலை: 984மட்டக்களப்பு: 2975 உலகையே உலுக்கிய… Read More சுனாமி (ஆழிப்பேரழிவு) 6ம் ஆண்டு நினைவு நாள்

வன்னி அவலம்

மறக்க முடியுமா? அழகான இருசொற் கேள்வி. நக்கீரன் தந்த இத்தலைப்பிற்கு ஆழமான பண்பாட்டுக் குணாதிசயங்கள் உண்டு. பைபிளில் கடவுள் சொல்வதாய் வரும் சொற்களில் மிக அதிகமாய் மீண்டும் மீண்டும் பதிவு பெறும் சொற்கள் இரண்டு. “”மறவாதீர்கள்”, “”நினைவில் கொள்ளுங்கள்” என்ற இரு சொற்கள். ஆங்கில மொழியில் மிகவும் பிடித்த, சொலவடைகளில் ஒன்று: The burden and bliss of memory தமிழில் நினைவுகளின் சுமையும், சுகமும் என சுமாராக மொழிபெயர்க்கலாம். இன்று பாலஸ்தீன மக்கள் மீது சொல்லொணா… Read More வன்னி அவலம்

வந்தோருக்கெல்லாம் உணவு படைத்து வாழ்ந்த வன்னி மக்கள் பட்டினியில்

வன்னி நிலப்பரப்பின் வளமான பகுதி முல்லைத்தீவு மாவட்டம். வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், தென்னைமரச்சோலைகள், கனிமரங்கள், நந்திக் கடல இவற்றோடு மனசு நிறைந்த மக்கள் என செழுமை போர்த்திய நிலப்பரப்பு. மண்வளம் சிறப்பா, மக்களின் மன வளம் சிறப்பா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு நமது கொங்கு மண்டல மக்களைப்போல் விருந்தோம்பலில் சிறந்த மக்கள் முல்லைத்தீவு மக்கள். வீட்டில் மொத்தம் மூன்று பேர் என்றாலும் ஆறு பேருக்கு அடுப்பில் அரிசி வைக்கும் மக்கள். மிச்சமென்றால் ஆடு, மாடுகளுக்கு வைக்கலாம். வீணாபோனாலும்… Read More வந்தோருக்கெல்லாம் உணவு படைத்து வாழ்ந்த வன்னி மக்கள் பட்டினியில்