ஜெயசிக்கு​று எதிர்ச்சமர் நாயகன் லெப்.கேணல் சந்திரகாந்​தன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமர்களில் காவியமான லெப்.கேணல் சந்திரகாந்தன் உட்பட்ட 74 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 13.10.1997 அன்று வவுனியா பெரியமடு பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது 60 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இவர்களின் களமுனைத் தளபதியான லெப்.கேணல் சந்திரகாந்தனும் அடங்குவார். ஜெயசிக்குறு படைகளிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் திறம்படச் செயற்பட்டமைக்காக லெப்.கேணல் சந்திரகாந்தன் “ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நாயகன்” என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.… Read More ஜெயசிக்கு​று எதிர்ச்சமர் நாயகன் லெப்.கேணல் சந்திரகாந்​தன் உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்