பிரபாகரம் சிறப்பு நிகழ்ச்சி-காணொளி

பிரித்தானியாவில் தேசியத் தலைவரின் பிறந்த நாளில் 62 பானைகளில் பொங்கல் நிகழ்வு. தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது. புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு… Read More பிரபாகரம் சிறப்பு நிகழ்ச்சி-காணொளி

தமிழ்த்தேசிய தலைவர் 62வது பிறந்தநாள் வாழ்த்துப்பா -காணொளிகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின் உருவப்படம் வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழ்நாட்டிலும், வே.பிரபாகரனின் பிறந்தநாளை… Read More தமிழ்த்தேசிய தலைவர் 62வது பிறந்தநாள் வாழ்த்துப்பா -காணொளிகள்

உலகத்தமிழர் வரலாற்று மையம் சிறப்புக்காட்சி-காணொளி

தமிழருக்காக போராடிய எம்மின உறவுகளே,மாவீர செல்வங்களே உங்கள் நினைவாக பிரித்தானியாவில் தமிருக்கு என்று ஒரு நிலம்,பல தமிழ் உறவுகளின் கனவு. பிரித்தானியா ஒக்ஸ்பேட் OX17 3NX எனும் முகவரியில் உலத்தமிழருக்கு என்று ஒரு வரலாற்றுமையம்!! காலத்தின் தேவை கருதி தமிழர் அனைவரும் ஒன்றினைவோம் வாரீர் . தமிழரின் தாகம் தமிழீழதாயகம். உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகம் அமைந்துள்ள ( ஒக்ஸ்போட் OX17 3NX ) முகவரியில் தமிழீழ மாவீரர் நாள் நவம்பர்,27-11- 2016. பிரித்தானியாவின் வரலாற்றுச்… Read More உலகத்தமிழர் வரலாற்று மையம் சிறப்புக்காட்சி-காணொளி

புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !!

புலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்…… “எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக… Read More புலிகளின்குரல் வானொலி 13 ம் ஆண்டு நிறைவு விழாவின் போது !!

தமிழீழ் திரைப்படங்கள் ,குறும்படங்கள்

தாய் நாடு வீரசிலம் மேஜர் கிண்ணி தாயக்கனவு விடிநிலம் புயல் புகுந்த பூக்கள் கரும்புலி மேஜர் குமாரவேல் ஈரமண் அப்பாச்சி தேசம் தந்த சொந்தம் ஒரு நாள் குறிப்பு பிரச்சனை வெல்லும் வரை நெருப்பு மலர்கள் முத்துமாலை இனி இது எங்கள் தேசம் இன்றிலிருந்து விலை தவிப்பு கலைகள் தாய் வேலி முழு நீளத்திரைப்படங்கள் அம்மா நலமா இன்னும் ஒரு நாடு திரைப்படம் எல்லாளன் திரைப்படம் உறங்காத கண்மணிகள் குருதிச்சின்னங்கள் விடுதலை மூச்சு காற்று வெளி கடலோரக்… Read More தமிழீழ் திரைப்படங்கள் ,குறும்படங்கள்