மாவீரர்களை நெஞ்சில் நிறுத்திய பாடல்கள்-காணொளிகள்

எப்ப மாமா விடுதலை.. எழுந்து சொல்லு ஒருமுறை….! எப்பமாமா விடுதலை: ரம்யா சிவா மனதில் மனதில்: மிர்துளா சிவா கார்த்திகை ப்பூக்களே 2015 அன்பான ஈழ கடலே…  

மாவீரர் நாள் பாடல் வரிகள்

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார். முழுப் பாடல் மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினை… Read More மாவீரர் நாள் பாடல் வரிகள்

வெற்றி பெற்று தந்துவிட்டு நீர் உறங்குகின்றீர்……பாடல்

கார்த்திகை 11,12,13,/1993 அன்று பூநகரி நாகதேவன் துறை கூட்டுப் படைத்தள அழிப்பிற்கு வித்திட்ட 469 மாவீரர்களுக்கும் இப் பாடல் சமர்ப்பணம். ** தவளைப் பாய்ச்சல் பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்

தமிழினி நினைவாக வீர வணக்கம் பாடலாக…

தேசப்புதல்வி… தானைத்தலைவனின் சேனையில் நின்ற எங்கள் தமிழினிக்கு தமிழீழ மக்களின் வீர வணக்கமும், கண்ணீர் அஞ்சலியும் பாடலாக… நிரோஜன் தமிழீழ பாடகன். இது அழுவதற்காக உருவாக்கப்பட்டது அல்ல…! எழுவதற்காகவே… இந்தப்பாடலை உருவாக்கிய கனேடிய தமிழ் நெஞ்சங்களுக்கும், என்னுடன் பணியாற்றிய தமிழக இசைக்கலைஞர்களுக்கும், கேட்டவுடன் எந்த மறுப்புமின்றி பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக எழுதிதந்த எம் தாயக கவிஞர் சகுந்தலனுக்கும் கனேடிய ஈழத்தமிழர்கள் சார்பில் நன்றிகள்.