பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran

மார்க்சிசம்/ கொம்மியூனிசம்/லெனினிசம் உட்பட இன்ன பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. அதற்கு ஒரு வடிவமோ/ வரையறையோ கிடையாது. நாம் ஒரு வசதிக்காக/ அதை தனித்துவப் படுத்தி அடையாளப்படுத்த பின்னொட்டாக ‘இசத்தை’ ஒட்டியுள்ளோமே தவிர அது அப்படியான ஒன்றல்ல. ஏனென்றால் ‘பிரபாகரனியம்’ என்பது சொல் அல்ல – அது செயல். அதுதான் தற்போது முடிந்தளவு ‘நந்திக்கடல்’ என்ற வரையறைக்குள் அதை அடையாளப்படுத்த முனைகிறோம். இது இடதுசாரிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும்… Read More பிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran

ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero

 ட்விட்டரில் இந்திய அளவில் #PrabhakaranIsOurHero என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பிரபாகரன் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆனால் சில பதிவுகளை சில சமூக வலைதளங்கள் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து #PrabhakaranIsOurHero என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிரபாகரன் பயங்கரவாதி அல்ல- தமிழர்களின் தலைவர் என்பதை உலகுக்கு சொல்வோம் என்பதற்காக டிரெண்டிங்காக்கி உள்ளனர். இந்த… Read More ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero

தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை? உடனிருந்த போராளி வாக்குமூலம்.! காணொளிகள்!

பிரபாகரன் எங்கே? உடனிருந்தவர் வாக்குமூலம்… | Where is Prabhakaran? Confesssion of his Associate அண்ணன் பிரபாகரனுடன் இருந்த அந்த நாட்கள் : Seeman Latest Speech About prabhakaran | Naam Tamilar முகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன் பிரபாகரன் மீண்டும் வருவார் என்று ஏமாத்தாதீங்க | கஸ்பர் வேண்டுகோள் பிரபாகரன் இந்திய தலைவர்களை வெறுக்க 5 காரணம்! | Ragothaman CBI Officer interview

பிரபாகரன் தமிழ் ஆயுதம் புதிய பாடல் -காணொளி !

ஆறு நாட்களில் 53000 பார்வையாளர்களை கவர்ந்த பாடல் ரம்யாவின் இனிய குரலில் தலைவன் பெருமை சொல்லும் பாடல் இசை: இசைப்பிரியன் வரிகள்:கலைப்பரிதி படைப்பு: யுகம் கலையகம் பகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி –

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

   1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை…. மாவீரர் நாள் வரலாறும் தேசியத்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை !

இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் என்றுமில்லாத பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம்.  ஒரு தத்துவ மேதையாக அவரைப் பார்த்தால் அவரின் சிந்தனையைத் தெளிவாக உணரலாம்: “எப்பொழுதும் போல நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்“. நாம் நம் கடமையைச் செய்கிறோமா என்பதுதான் ஒவ்வொரு தமிழரும் இந்த  மாவீரர் நாளில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான முதற்படி. ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த… Read More மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை !

“நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன்

எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார். கங்கை வென்றான், கடாரம் கொண்டான், பார் முழுவதும் போர் புரிந்து தமிழன் மார்தட்டித் திரிந்தான் என்பதெல்லாம் வரலாறுகளிலும் புதினங்களிலும் படித்துவிட்டு, சில நேரம் நெகிழ்ந்தும் சில நேரம் இதெல்லாம் சாத்தியமா என ஐயப்பட்டும் இருந்த காலத்தில்தான் நம் கண்முன்னே புறநானூற்றுத் தமிழனின் வீரத்தைப் பறைசாற்றினார்கள் ஈழத்தமிழர்கள்.… Read More “நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன்

தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்… Read More தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

தேசியத் தலைவர் பிரபாகரன் : இமாலய வியப்பு !

(இன்று ஈழத்தமிழினம் ஒரு பெரும் வரலாற்றுச் சவாலுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இலங்கைத்தீவின் தற்போதைய நிலை அபாயகரமான எதிர்காலத்தை சுட்டி நிற்கிறது. அதை முழுமையான புரிதலுக்கு உட்படுத்துவதே பெரும் சவாலாக அதற்கு எழுந்து நிற்கிறது. இந்த நெருப்பாற்றை கடந்து அழைத்துச் செல்வதற்கான ஒரு தலைமை அற்ற நிலையில், கூட்டுப் பொறுப்பினூடாவாவது அதைச் சாதிப்பதானால், படிப்பினைகள் முதன்மைபெறும் நிலையில், தமிழ்த் தேசியத்தலைமையின் 50ஆவது அகவைப் பூர்தியை முன்னிட்டு, ஈரோஸ் அமைப்பின் தலைவரும், பின்நாளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினருமான,… Read More தேசியத் தலைவர் பிரபாகரன் : இமாலய வியப்பு !

பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்ல! தமிழ் ஞாலத்தலைவருமாவார்!

#பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்ல! தமிழ் ஞாலத்தலைவருமாவார்! பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர். தமிழ்மானம் தெளிந்தனர்! அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்! இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை! பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்! வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்! தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்! வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்! பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம்… Read More பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்ல! தமிழ் ஞாலத்தலைவருமாவார்!