ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.) உலகப் போரியல் வரலாற்றின் சாதனைச் சமரான குடராப்பு தரையிறக்கமும் 34 நாட்கள் நீண்ட இத்தாவில் சமர்க்களத்தின் விளைவாக தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.) ஆனால் மறுவளமாக இலங்கை இந்திய அரசுகளின் குறியாக இருந்த தமிழர் சேனை மேற்கு நாடுகளினதும் குறியாக மாறிய தாய்ச்சமர்க்களம் அது. மறைந்த படைத்துறை ஆய்வாளர் தராகி சிவராம் எங்களோடு பேசும் போது கூறியது பின்வருமாறு ”… Read More ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு) பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்… Read More ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா ! இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் ! பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்

March 13th லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள் March 14th போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர் வீரவணக்கம் ** பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் மாதங்கள் வாரியாக வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு  

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம் ** ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம் எம்.ரி.கொய் கப்பலில் காவியமான போராளிகள் வீரவணக்க நாள்  

தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி!

தேசியத்தின் தணியாத தாகம் ஈழ விடுதலையின் வீரியத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தமிழீழ பண்பாட்டு இயக்கமும், தமிழீழ இசைக்குழுவினரும். தேசத்தின் விடுதலை வரலாற்றை புரட்சிப் பாடகர் சாந்தனின் பங்களிப்பு இன்றி முழுமை பெறாது. புரட்சிப் பாடல்களாலும், உணர்ச்சிக் குரலின் தாக்கத்தினாலும், இளைஞர்கள், யுவதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைய வைத்ததில் இவரின் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. தாயகத்தை, தாயக மண்ணை, தேசியத் தலைவரை, விடுதலைப் புலிகளின் வெற்றியை, தமிழீழ மக்களின் உணர்ச்சிகளை, பக்திப் பாடல்களை என்று… Read More தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி!

ஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் !

ஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார் ஈழத்தின் தலைசிறந்த பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய “மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது. தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட… Read More ஈழத்தின் தேசப்பாடகன் சாந்தனுக்கு எமது வீரவணக்கம் !

வீரவணகங்கள் !

*********** February 17th லெப்.கேணல் தவம் வீரவணக்க நாள் February 19th வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் February 20th தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் வீரவணக்கங்கள் February 21st கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் கடற்கரும்புலி கப்டன் வனிதா கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் ******************* மாசி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் ************… Read More வீரவணகங்கள் !

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி,முருகதாசன் வீரவணக்கம்

February 12th நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி  வீரவணக்கம் வீரத் தமிழ்மகன் முருகதாசன்  வீரவணக்கம் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலிப் போராளிகளின் வீரவணக்க நாள் **