யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

#Uravuppalam #IBC Tamil #Puthukkudiyiruppu யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன. அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை யுத்தத்தின் வடுக்களை உடம்பில் கொண்டு… Read More யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

#En Iname En Saname #Sri Lanka #Northern Province #Omanthay உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு கை மற்றும் கால் செயலிழந்துள்ள நிலையில், தலையில் குண்டு துகள்களுடன் தன் ஒவ்வொரு நாளையும்… Read More பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

தமிழீழ இசைக்குழுவின் பாடகி மாலினி ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலம் கிடைத்த எதிர்காலம் !

அம்பாறையில் தனிமையில் வாழ்ந்த யுவதி மாலினிக்கு லண்டனிலிருந்து கிடைத்த எதிர்காலம் ! ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் நாளடைவில் மறைந்து கொண்டு சென்று விடுகின்றனர். அந்தவகையில் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ இசைக்குழுவின் பாடகியை ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்டியின் உறவுப்பாலம் நிகழ்ச்சி கண்டு பிடித்தது. அம்பாறை மாவட்டத்தில் கழுகொல்லை கோமாரிஜில் வசிக்கும் மாலினி தமிழீழ இசைக்குழுவின் பாடகியாவார். இவர் தனது தாயுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். அந்தவகையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்டியின் உறவுப்பாலம் பாகம் 30இல்… Read More தமிழீழ இசைக்குழுவின் பாடகி மாலினி ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலம் கிடைத்த எதிர்காலம் !

இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் !

நமது உடல் பூ போன்றது என்பர். அல்லது பூ போலக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பர். அதற்கிணங்கவே, நமது உடலும் பூ போன்றதுதான் என்பதை சிறு தலைவலி வந்தாலே நாம் உணர்ந்துகொள்வோம். அதிலும், காலில் சிறு முள் குத்தி, அந்த முள்துண்டு இரண்டொரு நாளைக்கு வெளியில் எடுக்கமுடியாது போய்விட்டால் துடித்தே போய்விடுவோம். இரவில் உறங்கமுடியா தளவுக்கு ஒரு வலியிருக்கும். காய்ச்சல் வந்ததுபோலவும், வராததைப்போலவும் ஓர் உணர்வு கொதித்துக்கொண்டேயிருக்கும். சாதாரண முள் குத்தியதற்கே இந்தநிலையெனில், உடலில் வெடிபொருட்களுடன் வாழ்பவர்களைப் பற்றி… Read More இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் !

மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..? ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கில்தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..? ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கில் தந்த… Read More மனிதநேயம் என்ற பெயரில் புகழ்ச்சி தேடும் சில மனிதர்கள் !

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி!

கண் திறப்பார்களா புலம்பெயர் தமிழர்கள்? மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி மற்றும்… Read More படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி!

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !

அண்மையில் இதை பார்க்க நேரிட்டது இது முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் இவை கனடாவில் ஒரு சில வர்த்த நிலையங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் இறைச்சிகள் பகுதியில் காண நேரிட்டது ! தேசியம் பேசுபவர்களின் வியாபார நிலையங்களில் அது கூட இவைகள் இல்லை ! புலம் பெயர் நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தமிழர் பொருட்களும் இலங்கை இந்தியாவிலிருந்து தான் தருவிக்கப்படுகின்றன எதுவும் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்படுவதில்லை ஆகவே சுகாதாரம் என்று… Read More நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !

முன்னாள் போராளிகளின் அவலநிலை -10 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil

முன்னாள் போராளிகளின் அவலநிலை -9 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil

முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil * விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ‘கோபு’ மர்மமான முறையில் மரணம் வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ‘கோபு’ என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய… Read More முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !