தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 13 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 13) இந்திய – தமிழீழப் போரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம் ஜி ஆருக்கு விடுத்த செய்தியும்! கடந்த பதிவில் இந்தியாவின் நயவஞ்சக திட்டம் பற்றியும் தலைவர் பிரபாகரன் அவர்கள் எடுத்த அதிரடி நிலைப்பாடுகள் பற்றியும் பார்த்திருந்த இந்த பதிவில் இந்திய – தமிழீழ விடுதலைப் புலிகள் போர் பற்றி பார்ப்போம். 1987ஐப்பசி 10ஆம் நாள் இந்திய – தமிழீழப் போர்… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 13 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

கியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது ! #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Ltte #Tamil #Eelam

இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது. இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம்… Read More கியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது ! #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Ltte #Tamil #Eelam

தேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..! #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தனிமனித ஒழுக்கம் அரவணைப்பு, பழக்கவழக்கங்கள் என்பவற்றை உலகில் ஒரு மனிதனில் பார்க்க முடியும் என்றால் அந்த ஒற்றை மனிதன் தலைவர் பிரபாகரன் என்பதில் சந்தேகம் இல்லை அவ்வாறு உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உலக வரலாற்று ஏடுகளை தட்டி பாருங்கள். ஒரு மனிதனின் தன்மையை அறிய வேண்டும் என்றால் அவரின் வீட்டிற்கு விருந்தோம்பலுக்கு செல்ல வேண்டும், அவரின் விருந்தொம்பலில் தன்மையை கணிப்பிடலாம் என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த இலக்கிய பொக்கிசத்தை நேரில் பார்க்கும் பாக்கியத்தை ஈழத்தமிழர்களுக்கு காலம்… Read More தேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..! #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 12 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.” (சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 12) இந்தியாவை  நேசித்த  தலைவர்  பிரபாகரனும் – ராஜீவ் காந்தியின் சதித்திட்டமும் – சுதுமலை பிரகடனமும்! கடந்த பதிவில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் பற்றியும் பார்த்திருந்தோம் இந்த பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா மீது சினம் கொள்ள வைத்த சம்பவங்களையும் அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் அவர்கள் எடுத்த அதிரடி நிலைப்பாடுகள் பற்றியும்… Read More தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 12 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam

இசுரேல் VS தமிழீழம் #இனப் படுகொலை #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Tamil #Eelam #Battle #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

பலவீனமான எமது இனத்தின் தடைநீக்கிகளாகவே கரும்புலிகளை உருவாக்கினேன் என்கிறார் தலைவர். ஆனால் கரும்புலிகளை உலகம் ஏற்க மறுத்தது. காரணம்; நிழல் அரசொன்றின் மரபுசார் படையின் உச்சமாக , சிறப்புப் பயிற்சிபெற்ற Commandos இருப்பதை உலக அரசுகள் தமது நலன்களுக்கெதிராக இருப்பதாக எண்ணிக்கொண்டன. அதுவும் சிறிய தேசமொன்றில் குறைந்த வளங்களைக்கொண்டு அவர்கள் Commando அணியாக வளர்ச்சிபெற்று இருப்பதை யாராலும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் “தற்கொலைப்படை” என்ற பொதுவான சொற்பிரயோகத்தின்மூலமாக எமது மண்ணின் அதியுச்ச தியாகங்கள் வல்லாதிக்க அரசுகளால் மூடிமறைக்கப்பட்டன.… Read More இசுரேல் VS தமிழீழம் #இனப் படுகொலை #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Tamil #Eelam #Battle #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு) பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்… Read More போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram

அன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #CoronaVirus #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide#ltte #Tamil #Eelam

இன்று கொரோனா தொற்றுக் கிருமி தான் அனைத்து இடங்களிலும் பேசு பொருள். உலகமே இக் கிருமித்தாக்குதலில் இருந்து தம் நாட்டைக் காப்பதிலும், தடுப்பதிலும் எவ்வகையாக விடயங்களை கையாள முடியுமென்று தம் வல்லுனர்களைப் பணித்திருக்கும் ஒரு முக்கிய காலவோட்டத்தில் இருக்கின்றது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்றுக் கிருமி மனிதர்களுக்கு அதீத காச்சலை உருவாக்கி சுவாசப் பிரச்சனைகளை உருவாக்கி நுரையீரல் செயற்படுவதை முடக்கி உயிராபத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 80 இற்கும் மேற்பட்ட… Read More அன்று தமிழீழ மருத்துவர்களால் அழித்தொழிக்கப்பட்ட பக்டீரியா ! #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #சுத்துமாத்துக்கள் #தமிழர் #CoronaVirus #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide#ltte #Tamil #Eelam

இனமான உணர்வு உள்ள அன்னை , மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் தாயார் காலமானார்! #தமிழர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam

மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் எனும் சேதியும் இந்த அவலமான கட்டத்தில் எங்கள் செவிப்பறைகளை அதிரவைத்து அலற வைக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான “பிரிகேடியர் ” ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனிலிருந்து நேற்று (31) விண்ணகம் சென்றார். பார்வதியம்மா, கிட்டம்மா, ரூபநிதியம்மா, வரிசையில் இன்னுமோர் ஆளுமை மிக்க அன்னையை தமிழர் நாம் இழந்திருக்கிறோம். தமிழினத்தின் மூத்த தளபதி ஒருவரின் தாய் என்பதற்கும் அப்பால்… Read More இனமான உணர்வு உள்ள அன்னை , மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் தாயார் காலமானார்! #தமிழர் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam

உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ஆனையிறவு #ltte #Maaveerar #Tamil #Eelam #Battle of Elephant Pass

தலைவரின் வழி நின்று ஒவ்வொரு போராளியும் செய்த சாதனை அது. -PKR- இன்றுடன் இந்த நூற்றாண்டின் அதி உச்ச படைத்துறை சாதனையான குடாரப்பு தரையிறக்கத்தை புலிகள் நிகழ்த்தி இருபது வருடங்கள். 2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் படைத்துறை சாதனைகளைப் புகழ்வதென்பதும், அதைப் பதிவு செய்வதென்பதும் எதோ வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக… Read More உலகப்படைகளையே அதிரவைத்த குடாரப்பு தரையிறக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ஆனையிறவு #ltte #Maaveerar #Tamil #Eelam #Battle of Elephant Pass

வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.இந் நாள் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான ஒரு மரபுவழி குண்டு வீச்சு தாக்குதலுடன் தமது முதலாவது வான் தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய நாள் [ மார்ச் 26, 2007 ] வான்புலிகள் (Tamileelam Air Force… Read More வான்புலிகளின் முதலாவது தாக்குதல்…! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam