புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன்றும் நடைபெற்றது.13.07.1991 அன்றைய தாக்குதலில் மேஜர் கேசரி அவர்களும் உதவியாக கப்டன் டக்ளஸ் அவர்களும் ஓட்டிச் சென்ற கனரக வாகனம் மீது இராணுவச் சிப்பாய்… Read More புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.!

யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப் புலிகளின் கைகளில் வந்தது. அடுத்த ஓரிரு தினங்களிலேயே சுற்றுவட்டாரத்திலும் சிங்களக் கொடுங்கோன்மையினரின் பாதச் சுவடுகள் துடைத்தெறியப்பட்டு முல்லை நகர் சுத்தப்படுத்தப்பட்டது. அதற்கிடையில், முல்லைத்தீவு முகாம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது, எக்காரணம் கொண்டும் அதனைக் கைவிடமாட்டோம் என, சிறீலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்த சூழுரைத்து… Read More தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.!

பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத… Read More பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள் ! வீரவணக்கம்

ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதை !

போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது. இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான். இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன.. இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம். (படம்: ஜெகதீஸ்வரன் பிரசாந்த்) ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி

இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.

1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். இவர்கள் யார் என்று சிங்களப் படைகளும் அதன் அரசும் நிட்சயமாக உணர்ந்தன. ஆனாலும் துரோகத்தால் மலிந்து போன எம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை நாம் சந்திக்க நேர்ந்த . நாளாக இன்றைய நாள் பதிவாகி இருந்தது. சிறுத்தைப் படையணித் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் கோமளா… Read More இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.

மண்கிண்டிமலை, “இதயபூமி-1″தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.!

1980 களின் இறுதியில், மரபுப்படையணியாக புலிகளமைப்பு வளர்ச்சியை கண்டநேரத்தில், இந்திய இராணுவத்தினருடன் சண்டைபிடிக்கும் முடிவை தலைவர் எடுத்தபோது, பலநூறு போராளிகள் அமைப்பை விட்டு வெளியேயிருந்தனர்.! இந்திய இராணுவத்தினருடனான போரின் போது சிலநூறு போராளிகளே, தனியாகவும்,சிறு, சிறு குழுக்களாகவும், தமிழீழமெங்கும் களத்தில் நின்றனர்.! 1990களில் ஆரம்பத்தில் இந்திய இராணுவம், எம் தேசத்தை விட்டு அகன்றதும், பல்லாயிரம் போராளிகள் புலிகளமைப்பில் தங்களை இணைத்தனர். ஒரு கெரில்லா அமைப்பாக சுருங்கி இருந்த புலிகளமைப்பு, பெரும் மரபுவழிப்படையாக மீண்டும் மாற்றம் பெற்றது. 1990ம்… Read More மண்கிண்டிமலை, “இதயபூமி-1″தாக்குதலும் தலைவரின் நீண்ட கால போர் நுட்பமும்.!

2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானத்தள தகர்ப்பில் வெற்றிக்கு வித்திட்ட பெயர் குறிப்பிடப்படாத கரும்புலி மாவீரர்கள்…! 24.07.2001 அன்று சிறிலங்கா தலைநகரில் அமைந்துள்ள கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தினுள் ஊடுருவி தமிழர் தாயகத்தில் நாளும் குண்டுகள் வீசி, தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வானூர்த்தி படைக்கலங்கள் பலவற்றை அழித்து மாபெரும் வெற்றிக்கு வித்திட்டு பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் உறங்கும் கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஈழநாதம் பத்திரிக்ககையில் அன்று பதிவான அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.… Read More 2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகள் வீரவணக்க நாள்

மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு !

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு – ஒட்டிசுட்டான் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக நான் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் வண்டி புதுக்குடியிருப்பு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. சாரதி பஸ் வண்டியின் வேகத்தை திடீரெனக் குறைத்து மெதுவாக நகர்த்தினான். நான் யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கு நூற்றுக்கணக்கான வயோதிபர்களும், இளைஞர்களும், பெண்களும் கூட அந்தக் காட்டுப் பாதையை மூடி மறைத்துக்கொண்டு நின்றனர். “தம்பி என்ன நடந்தது? இந்த சனம்மில்லாத காட்டுப்பகுதியில் ஒரே சனமாகக் கிடக்குது” என்று எனக்கு முன்னால் இருந்த… Read More மகிழ்ந்து நிற்கும் முல்லைத்தீவு !

ஓயாத அலைகள் ஒன்று : முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.!

முல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதயத்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் ஒவ்வொன்றின் போதும், சிறீலங்கா இராணுவம் தமது… Read More ஓயாத அலைகள் ஒன்று : முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.!