போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram

ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு) பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல் சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம் தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்… Read More போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர் #ஆனந்தபுரம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Maaveerar #Tamil #Eelam #BattleofAanandapuram

தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide

மற்றுமொரு முன்னாள் போராளி அல்லைப்பிட்டியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஈழவேந்தன் அல்லது ஆனோல்ட் என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் போரின் போது தனது காலொன்றையும் இழந்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறுத்தைப் படையணியிலும் பின்னர் உந்துருளிப்படையணியிலும் செயற்பட்டு இன அழிப்பு போரின் பின்னர் புணர்வாழ்வு பெற்று பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார். அல்லைப்பிட்டியில் சிறிய தேனீர் கடையொன்றை அமைத்து தனது வாழ்க்கையை தொடங்கிய ஈழவேந்தன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு மெல்ல மெல்ல வாழ்க்கையில்… Read More தூக்கில் தொங்கி முன்னாள் போராளி சாவு : சந்தேகங்களை தோற்றுவிக்கும் மரணம் ! #இனப்படுகொலை #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam #TNAMedia #Genocide

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் ஜொனி மிதி வெடிகள் : பெயரிடலும் வரலாறும் கடற்கரும்புலிகள் மேஜர் பரதன், மேஜர் மதன், கப்டன் தினேஸ் வீரவணக்க நாள்

தமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி.! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

thaபிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன… Read More தமிழீழ படைத்துறைச் செயலர் பிரிகேடியர் தமிழேந்தி.! #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam

தேசியத்தலைவரை நெஞ்சினில் சுமந்த மாமனிதர் சிவநேசன். #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #Ltte #Prabhakaran #Tamil #Eelam #இனப்படுகொலை #TNAMedia #Genocide

அவசரம் அவசரமாக ஒரு பணியில் நான் மூழ்கிக் கிடக்கிறேன் . உடனடியாக குடுக்க வேண்டிய பணியது. அதனை பெறுவதற்காக அந்த வேலையைத் தந்தவர் காத்து இருக்கிறார். நானும் அவரை வெளியில் இருக்க வைத்து எனது மடிக்கணனியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறேன். என் அவசரம் அதற்கு புரியவில்லை. அவரோ எழுந்து வந்து கண்ணாடிக் கதவின் ஊடாக சைகை காட்டுகிறார். பிளீஸ் அண்ண.. கொஞ்சம் பொறுங்க என என் இரண்டு விரல்களும் சைகை காட்டுகிறன. என் விழிகளை கணனித் திரையில்… Read More தேசியத்தலைவரை நெஞ்சினில் சுமந்த மாமனிதர் சிவநேசன். #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #Ltte #Prabhakaran #Tamil #Eelam #இனப்படுகொலை #TNAMedia #Genocide

மாமனிதர் சத்தியமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு நாள் #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றிய தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்… Read More மாமனிதர் சத்தியமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு நாள் #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

இறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலி போராளி மரணம்! #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், எறிகணை வீச்சில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றைய தினம் – 22/02/2020 கடும் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த சிவானந்தராசா ஜெயானந்தன் (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பத்தலைவரே சாவடைந்தவராவார். வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் நடைபெற்றிருந்த காலப்பகுதியில் ,அதன் காவல்துறை அமைப்பில் இணைந்து பணியாற்றியிருந்த இவர்,2009 மாசி மாதம் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிக்கி உடல் முழுவதும்… Read More இறுதிப்போரில் படுகாயமடைந்த முன்னாள் விடுதலை புலி போராளி மரணம்! #ஈழமறவர் #ஈழம் #வீரவணக்கம் #புலிகள் #இனப்படுகொலை #ltte #lka #Tamil #Eelam #Genocide

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் ! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam

“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் வான்கரும்புலிகளின் பாடல் சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். வான்புலிகள் வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் — “இது எழுந்து பறந்த… Read More வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம் ! #வான்புலிகள் #கரும்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #skytigers #ltte #Maaveerar #Tamil #Eelam